Quebecகில் 1,282 புதிய தொற்றுக்கள் பதிவு!
Quebec மாகாணம் சனிக்கிழமை 1,282 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.January மாதத்தின் பின்னர் முதல் தடவையாக வெள்ளிக்கிழமை 1,300க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியிருந்தன. Quebecகில் மொத்தம் 314,958 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை மேலும்...