தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Ontarioவில் Delta மாறுபாடு தொற்றின் ஆதிக்க வடிவமாக கோடையில் மாறும்!

Gaya Raja
எதிர்வரும் கோடை காலத்தில் delta மாறுபாடு தொற்றின் ஆதிக்க வடிவமாக மாறும் என Ontarioவின் புதிய modelling அறிக்கை கூறுகிறது. ஆனாலும் இதன் மூலம் நான்காவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என வியாழக்கிழமை வெளியான...
செய்திகள்

வேலை நிறுத்த வாக்களிப்பில் ஈடுபடவுள்ள கனடிய எல்லை பாதுகாப்பு தொழிலாளர்கள்

Gaya Raja
கனடிய எல்லை பாதுகாப்பு தொழிலாளர்கள் அடுத்த வாரம் முதல் வேலை நிறுத்த வாக்களிப்பில் ஈடுபடவுள்ளனர். இது எல்லை மீண்டும் திறக்கப்படுவதை பாதிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 9,000 கனேடிய எல்லை சேவை முகமை...
செய்திகள்

நாடாளுமன்ற கோடை இடைவேளைக்குள் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முயற்சிக்கும் அரசாங்கம்

Gaya Raja
கனடிய நாடாளுமன்றத்தின் கோடை இடைவேளைக்கு சில நாட்கள் மாத்திரமே மீதமுள்ள நிலையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கனடிய நாடாளுமன்றத்தின் கோடை இடைவேளைக்கு 10  நாட்கள் மாத்திரமே மீதமுள்ளன. இந்த நிலையில்...
செய்திகள்

ஒரு வருடத்தின் பின்னர் முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட பிரதமர்

Gaya Raja
G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடிய பிரதமர் Justin Trudeau இங்கிலாந்து பயணமாகியுள்ளார். வியாழக்கிழமை இங்கிலாந்தின் Cornwall விமான நிலையத்தை பிரதமர் சென்றடைந்தார். COVID தொற்றின் பரவலின் பின்னர் பிரதமர் Trudeau...
செய்திகள்

புதிய ஆளுநர் நாயகத்திற்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் பிரதமருக்கு வழங்கப்படும்!

Gaya Raja
புதிய ஆளுநர் நாயகத்திற்கு சாத்தியமான பொது வேட்பாளர்களின் பட்டியலை பிரதமர் அடுத்த சில நாட்களுக்குள் பெறவுள்ளார். அமைச்சர் Dominic LeBlanc இந்த தகவலை வெளியிட்டார்.  இந்த பட்டியலை தயாரிக்கும் ஆலோசனைக் குழு 12 கூட்டங்களை...
செய்திகள்

பசுமைக் கட்சியிலிருந்து விலகி Liberal கட்சியில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

Gaya Raja
New Brunswick மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் Jenica Atwin  பசுமைக் கட்சியிலிருந்து விலகி Liberal கட்சியில் இணைந்துள்ளார். இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதல்கள் தொடர்பாக பசுமைக் கட்சியில் உள் விரிசல்கள் நிலவுவதால் கட்சியை விட்டு வெளியேறுவதாக Atwin...
செய்திகள்

புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளது: Statistics கனடா

Gaya Raja
புலம்பெயர்ந்தோர் COVID தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளதாக Statistics கனடாவின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. புதன்கிழமை வெளியான அறிக்கை, புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக அதிக இறப்பு அபாயத்தை எதிர்கொண்டதாகக் கூறுகிறது....
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கு முடிவுக்கு வரும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள்

Gaya Raja
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடிய பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை  முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து  இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் Patty Hajdu அறிவித்தார்....
செய்திகள்

London வாகனத் தாக்குதல் சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரிக்கை

Gaya Raja
London Ontarioவில் முஸ்லிம் குடும்பம் மீது வாகனத்தால் தாக்குதல் மேற்கொண்ட  சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். London காவல்துறைத் தலைவர் Steve Williams  இந்த...
செய்திகள்

July இறுதிக்குள் கனடா குறைந்தது 55 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும்

Gaya Raja
அடுத்த மாதத்தின் இறுதிக்குள் கனடா குறைந்தது 55 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். இவற்றின் 7 மில்லியன் Moderna தடுப்பூசிகள் இந்த மாதம்...