தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3971 Posts - 0 Comments
செய்திகள்

பயண சோதனைச் சாவடிகளை அமைப்பது குறித்து Quebec மாகாண  அரசாங்கம் ஆலோசனை

Lankathas Pathmanathan
வசந்த கால விடுமுறையில் பயண சோதனைச் சாவடிகளை அமைப்பது குறித்து Quebec மாகாண  அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. Quebecகிற்குள்ளும் ஏனைய  மாகாணங்களுக்கு இடையிலும்  இந்த பயண சோதனைச் சாவடிகள் அமையும் என கூறப்படுகின்றது. வசந்த...
செய்திகள்

கனடாவுக்கு COVID  தடுப்பூசிகளை வழங்க முயற்சிப்போம்: இந்திய பிரதமர் உறுதி

Lankathas Pathmanathan
கனடாவுக்கு COVID  தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என இந்திய பிரதமர் உறுதியளித்துள்ளார். இன்று (புதன்) கனடிய பிரதமர் Justin Trudeauவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபசியில் உரையாடினார்கள்....
செய்திகள்

Astra Zeneca தடுப்பூசிக்கான மதிப்பாய்வு இறுதி கட்டங்களில் உள்ளது: Health கனடா

Lankathas Pathmanathan
Astra Zeneca COVID தடுப்பூசிக்கான  மதிப்பாய்வு இறுதி கட்டங்களில் உள்ளதாக Health கனடா கூறியுள்ளது. Health கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர் வைத்தியர் Supriya Sharma இந்தத் தகவலை வெளியிட்டார். ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்துடன்...
செய்திகள்

அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Lankathas Pathmanathan
அமெரிக்காவில் இருந்து நில எல்லை வழியாக கனடாவுக்கு வருபவர்கள் எதிர்மறையான COVID சோதனை முடிவை கொண்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்) பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். அமெரிக்காவின் நில...
செய்திகள்

CERB கொடுப்பனவு பெற்ற சுயதொழில் செய்பவர்கள் அதனை திருப்பிச் செலுத்த நிர்பந்திக்கப்பட மாட்டார்கள்

Lankathas Pathmanathan
CERB எனப்படும் கனடாவின் அவசரகால பதிலீட்டு நலத் திட்டத்தில் உதவித் தொகையை பெற்ற தகுதியற்ற சில சுயதொழில் செய்பவர்கள் அதனை திருப்பிச் செலுத்த நிர்பந்திக்கப்பட மாட்டார்கள் என அரசாங்கம் கூறியுள்ளது கனடிய வேலைவாய்ப்பு அமைச்சர்...
செய்திகள்

சுகாதார நடவடிக்கைகளை தளர்த்த நேரம் இதுவல்ல: Torontoவின் தலைமை சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan
Torontoவில் சுகாதார நடவடிக்கைகளை தளர்த்த நேரம் இதுவல்ல என Torontoவின் தலைமை சுகாதார அதிகாரி கூறினார். COVID தொற்றின் மூன்று திரிபுகள் Torontoவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் கருத்தை தலைமை சுகாதார அதிகாரி Eileen...
செய்திகள்

Ontarioவை மீளத் திறக்கும் திட்டம் அறிவிப்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் பெரும்பகுதிக்கு வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இன்று (திங்கள்) முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார். Ontarioவில் அமுலில் உள்ள அவசரகால நிலை செவ்வாய்க்கிழமை நள்ளிரவைத்...
செய்திகள்

கனடாவில் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள்

Lankathas Pathmanathan
இலங்கைத்தீவில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள் நாளை (ஞாயிறு) Torontoவிலும் Montrealலிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் இனவழிப்பை நிறுத்தவும்,...
செய்திகள்

Nova Scotia மாகாணத்தில் புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan
Nova Scotia மாகாண Liberal கட்சியின் அடுத்த தலைவராகவும் மாகாணத்தின் முதல்வராகவும் Iain Rankin தெரிவாகியுள்ளார். 37 வயதான முன்னாள் அமைச்சர் Rankin, மூவர் கொண்ட Liberal கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டியில் இன்று...
செய்திகள்

AstraZeneca தடுப்பூசிகள் குறித்து பிரதமரின் தவறான தகவல்

Lankathas Pathmanathan
20 மில்லியன் COIVD தடுப்பூசிகளை கனடா பெறும் என பிரதமர் Justin Trudeau தவறாகக் கூறியுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கின்றது. 20 மில்லியன் AstraZeneca தடுப்பூசியை கனடா பெறும் என இன்று (வெள்ளி) கனடிய...