தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

Easter வார இறுதியில் கடுமையான கட்டுப்பாடுகளையும் COVID தொற்றுக்களையும் கனடா எதிர்கொள்கிறது!

Gaya Raja
தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் மூன்று மாகாணங்கள் தொடர்ந்தும் தொற்றின் அதிகரிப்பை எதிர்கொள்ளும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துகிறது. Quebec மாகாண தலைநகர் உட்பட மூன்று பிராந்தியங்கள், தற்போது 10 நாள் கட்டுப்பாட்டின் கீழ்...
செய்திகள்

ஐந்து மில்லியன் கனேடியர்கள் இதுவரை COVID தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja
ஐந்து மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் குறைந்தது ஒரு COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர். வியாழக்கிழமை காலை வரை குறைந்தது ஒரு dose தடுப்பூசியை பெற்றுள்ள கனடியர்களின் எண்ணிக்கை  ஐந்து மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 16...
செய்திகள்

அமெரிக்காவின் AstraZeneca தடுப்பூசிக்கு Health கனடா அனுமதி

Gaya Raja
அமெரிக்காவின் AstraZeneca COVID தடுப்பூசிக்கான அனுமதியை Health கனடா வியாழக்கிழமை வழங்கியது. அமெரிக்காவிடமிருந்து கடனுக்கான 1.5 மில்லியன் AstraZeneca தடுப்பூசிகள் இந்த வாரம் பெறப்பட்டன. இந்த தடுப்பூசிகளை கனேடியர்களுக்கு வழங்கலாம் என Health கனடாவினால்...
செய்திகள்

மீண்டும் நான்கு வார காலம் முடக்கப்படும் Ontario !

Gaya Raja
Ontario மாகாண அரசாங்கம் மீண்டும் நான்கு வார கால முழு முடக்கம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை அறிவித்தது. Ontario மாகாண முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார். ’Emergency brake’ என அழைக்கப்படும்...
செய்திகள்

20 -30 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கும் தொற்றின் மூன்றாவது அலை!

Gaya Raja
COVID தொற்றின் மூன்றாவது அலை 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிப்பதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பொது சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கத் தவறியதே இதற்கான காரணமாகும் என கூறப்படுகிறது. British Columbia முதல்வர் John...
செய்திகள்

குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய முதலாவது தடுப்பூசி Pfizerரின் ஆகலாம்: கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர்

Gaya Raja
கனடாவில் குழந்தைகளுக்கு வழங்கப்படக்கூடிய முதலாவது COVID தடுப்பூசியாக Pfizerரின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. Health கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் Supriya Sharma நேற்று புதன்கிழமை இந்த கருத்தை தெரிவித்தார்....
செய்திகள்

Quebec இல் 3 நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் – 4 பிராந்தியங்கள் சிவப்பு மண்டலத்திற்குள்!

Gaya Raja
COVID தொற்றின் தீவிரம் காரணமாக Quebecகின் மூன்று நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் செல்கின்றன. நேற்று புதன்கிழமை மாகாண முதல்வர் François Legault இந்த அறிவித்தலை விடுத்தார். Quebec City, Lévis, Gatineau ஆகிய நகரங்கள்...
செய்திகள்

புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவித்தல் இன்று வெளியிடப்படும்: Ontario அரசாங்கம்

Gaya Raja
புதிய COVID கட்டுப்பாடுகள் குறித்த ஒரு அறிவிப்பை Ontario மாகாண அரசாங்கம் இன்று வியாழக்கிழமை வெளியிடவுள்ளது. கட்டுப்பாடுகள் குறித்த ஒரு அறிவிப்பை தனது அரசாங்கம் இன்று வெளியிடும் என Ontario மாகாண முதல்வர் Doug...
செய்திகள்

COVID தொற்று: மிகவும் சவாலான நிலையை அடைந்துள்ள கனடா!

Gaya Raja
COVID தொற்று கனடாவில் தற்போது மிகவும் சவாலான நிலையை அடைந்துள்ளதாக கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டாலும், தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கால அவகாசம் தேவை என தலைமை பொது...
செய்திகள்

கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிகின்றனர்: கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி

Gaya Raja
AstraZeneca  தடுப்பூசி வழங்களில் முரண்பாடுகள் இருந்த போதிலும்,  கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிவதாக கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்தார். AstraZeneca தடுப்பூசியின் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், கனடாவில் தடுப்பூசி பயன்பாடு...