தேசியம்
Home Page 483
செய்திகள்

ஆளுநர் நாயகத்தின் மாற்றீடு குறித்து கனடிய பிரதமர் இரண்டாம் எலிசபெத் மகாராணியுடன் உரையாடினார்

Lankathas Pathmanathan
வியாழக்கிழமை பதவி விலகிய முன்னாள் ஆளுநர் நாயகத்தின் மாற்றீடு குறித்து கனடிய பிரதமர் இரண்டாம் எலிசபெத் மகாராணியுடன் உரையாடியுள்ளார். தனக்கு எதிரான பணியிடத் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்த ஒரு சுயாதீன ஆய்வு முடிந்துள்ள நிலையில்
செய்திகள்

பதவி விலகினார் கனடாவின் ஆளுநர் நாயகம்

Lankathas Pathmanathan
கனடாவின் ஆளுநர் நாயகம் Julie Payette தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆளுநர் நாயக மாளிகையில் பணியிட துன்புறுத்தல் விசாரணையின் அறிக்கையைத் தொடர்ந்து இவர் தனது பதவியில் இருந்து விளக்கியுள்ளார். தனக்கு எதிரான பணியிட
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

தமிழ் கனடிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan
COVID பரவலை எதிர்கொள்ளும் வகையிலான கடமையாற்றும் தமிழ் கனடிய முன்கள பணியாளர்களின் பங்களிப்புக்கு கனடிய பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்துள்ளார். இன்று (வியாழன்) Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி
செய்திகள்

Bramptonனில் தமிழர் சமூகத்துக்கு நினைவுச் சின்னம் – தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

Lankathas Pathmanathan
Brampton நகரசபையில் கனடிய தமிழர் சமூகத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதற்கான தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. Brampton நகரசபையின் 3, 4ம் வட்டார உறுப்பினர் Martin Madeiros இந்த  தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.
செய்திகள்

புதிய அமெரிக்க அதிபருடன் நாளை (வெள்ளி) கனடிய பிரதமர் உரையாடவுள்ளார்!

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றுள்ள Joe Bidenனுடன் நாளை (வெள்ளி) கனடிய பிரதமர் Justin Trudeau உரையாடவுள்ளார். அமெரிக்கா வெள்ளை மாளிகை இந்த தகவலை உறுதிப்படுத்தியது. அதிபராக  பதவியேற்ற பின்னர் Bidenனுடன் உரையாடவுள்ள முதல்
செய்திகள்

நாளை தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர்Justin Trudeau!

Lankathas Pathmanathan
தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் கனடிய பிரதமர் Justin Trudeau கலந்து கொள்ளவுள்ளார் நாளை (வியாழன்) மெய்நிகர் நிகழ்வாக இந்த கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற
செய்திகள்

Pfizer தடுப்பூசிகளை வழங்கி உதவுங்கள்: அமெரிக்காவிடம் கனடா கையேந்தல்!

Lankathas Pathmanathan
கனடா அடுத்த வாரம் Pfizer தடுப்பூசிகள் எதனையும் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்) கனடிய மத்திய அரசு இந்த அறிவித்தலை வெளியிட்டது. இந்த வார விநியோகத்திலும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவற்றில் 82 சதவீத தடுப்பூசிகள்
செய்திகள்

Derek Sloan கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? – நாளை வாக்களிப்பு

Lankathas Pathmanathan
Hastings – Lennox and Addington தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Derek Sloanனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (புதன்) காலை வாக்களிக்க உள்ளனர். Conservative கட்சியின்
செய்திகள்

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுங்கள்: Quebec முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுமாறு Quebec முதல்வர் கனடிய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துகின்றார். தொற்றின் பரவலால் சுகாதார நெருக்கடி நாட்டில் அதிகரித்து வருவதால், அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களை தடை செய்யுமாறு François Legault
செய்திகள்

முன்னறிவிப்பின்றி கனடா புதிய பயண கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும்: பிரதமர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
முன்னறிவிப்பின்றி கனடா புதிய COVID பயண கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என கனடிய பிரதமர் Justin Trudeau இன்று (செவ்வாய்) தெரிவித்தார். பிற நாடுகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட COVID பரவல் திரிபுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையை