தேசியம்
Home Page 463
செய்திகள்

11இலட்சத்தை தாண்டியது COVID தொற்றுக்களின் எண்ணிக்கை

Gaya Raja
கனடாவில் COVID தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமையுடன் 11 இலட்சத்தை தாண்டியுள்ளது.கனடாவில் வெள்ளிக்கிழமை மாத்திரம் 9,338 புதிய தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், Quebec, Alberta, British Columbia ஆகிய
செய்திகள்

Ontarioவில் 4,800க்கும் அதிகமான தொற்றுகள் வெள்ளிக்கிழமை பதிவு!

Gaya Raja
Ontarioவில் வெள்ளிக்கிழமை முதல் தடவையாக 4,800க்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவானது.மாகாண சுகாதார அதிகாரிகள் 4,812 தொற்றுக்களையும் 25 மரணங்களையும் பதிவு செய்தனர். இதன் மூலம் Ontarioவில் தொற்று எண்ணிக்கையின் ஏழு நாள்
செய்திகள்

Ontarioவில் விரிவாக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் – அவசர கால நிலை நீட்டிக்கப்படுகிறது!

Gaya Raja
Ontario மாகாணம் மேலும் COVID தொற்றின் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை அறிவித்தது.வீட்டில் தங்குவதற்கான காலத்தை விரிவுபடுத்துதல், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை கட்டுப்படுத்துதல் உட்பட மேலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. முதல்வர் Doug Ford இந்த
செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையை வழி நடத்த விரும்பும் கனடிய பெண்!

Gaya Raja
34 வயதான Arora Akankusha என்ற கனடிய பெண், ஐக்கிய நாடுகள் சபையை வழி நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். Arora Akankusha தனது முயற்சியில் வெற்றி பெற்றால், 75 ஆண்டு கால வரலாற்றில் இந்த சர்வதேச
செய்திகள்

Ontarioவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது

Gaya Raja
Ontario மாகாணத்தில் வியாழக்கிழமை 4,700க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. தொற்றின் ஆரம்பத்தின் பின்னர் வியாழக்கிழமை Ontario முதல் தடவையாக 4,700க்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு செய்துள்ளது. சுகாதார அதிகாரிகள் 4,736
செய்திகள்

மாகாண அளவிலான ஊரடங்கு உத்தரவை பரிசீலிக்கும் Ontario!

Gaya Raja
Ontario மேலும் கடுமையான COVID தொற்றின் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவிக்கும் என கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள modelling தரவுகள் May மாத இறுதிக்குள் Ontarioவில் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 18 ஆயிரம் வரை
செய்திகள்

தொற்று எண்ணிக்கையில் மிக மோசமான வாரத்தை எதிர்கொள்ளும் கனடா!

Gaya Raja
புதிய COVID தொற்றின் எண்ணிக்கையில் மிக மோசமான வாரத்தை கனடா எதிர்கொள்கிறது கனடாவின் ஏழு நாள் சராசரி தொற்றின் எண்ணிக்கை மிக அதிகமான நிலையை இந்த வாரம் எட்டியுள்ளது. நாடு முழுவதும் தினசரி தொற்றுகள்
செய்திகள்

கனடா தொற்று எண்ணிக்கையில் ஒற்றை நாள் சாதனையை வியாழக்கிழமை பதிவு செய்தது

Gaya Raja
COVID தொற்று எண்ணிக்கையில் வியாழக்கிழமை கனடா புதிய ஒற்றை நாள் சாதனையை பதிவு செய்துள்ளது. கனடாவில் வியாழக்கிழமை 9,561 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இந்தப் புதிய பதிவு ஒரு மோசமான மைல்கல்லை குறிக்கிறது. நாடு முழுவதும்
செய்திகள்

தமிழர் சமூகத்தின் பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிக்கும் நாள் இது – சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தி கனடிய பிரதமர்

Gaya Raja
கனடாவில் தமிழர் சமூகம்  தொடர்ந்து வழங்கிவரும் பல பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிக்கும் நாள் இது என கனடிய பிரதமர் கூறியுள்ளார். தனது சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தி பிரதமர் Justin Trudeau இந்த கருத்தை
செய்திகள்

இரத்து செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேருக்கான தடுப்பூசி முற்பதிவுகள்

Gaya Raja
Ontarioவின் சுமார் 10 ஆயிரம் பேருக்கான தடுப்பூசிக்கான முற்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இரண்டு தடுப்பூசி வழங்கும் முகாங்களில்  இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவிருந்தன. தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த முற்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை முதல் எதிர்வரும்