தேசியம்

Month : December 2023

செய்திகள்

Maritimes மாகாணங்களில் 100,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லை

Lankathas Pathmanathan
Maritimes மாகாணங்களில் 100,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை தோன்றியுள்ளது பலமான காற்றின் தாக்கம் Maritimes மாகாணம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (19) உணரப்படுகிறது. இதன் காரணமாக Nova Scotia, New Brunswick, Prince...
செய்திகள்

கனடாவின் மக்கள் தொகை 40.5 மில்லியனை தாண்டியது

Lankathas Pathmanathan
இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை 430,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது இது 1957 ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போது இல்லாத...
செய்திகள்

இரண்டு நாடுகளுக்கான சாத்தியத்தை இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் அதிகரித்துள்ளது?

Lankathas Pathmanathan
இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்த கருத்தை தெரிவித்தார். இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வு என்பது இரண்டு மாதங்களுக்கு...
செய்திகள்

Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் ஆறு பேர் பலி

Lankathas Pathmanathan
Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (PHAC) இந்த தகவலை உறுதிப்படுத்தியது. Malichita, Rudy ரக Cantaloupe தொடர்புடைய salmonella பாதிப்புடன் தொடர்புடைய 153...
செய்திகள்

காசாவில் நிலையான போர் நிறுத்தத்திற்கு கனடிய  பிரதமர் அழைப்பு

Lankathas Pathmanathan
இஸ்ரேலும் கமாசும்  “நிலையான போர் நிறுத்தத்தை” நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய  பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார் மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்புக்கு...
செய்திகள்

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

Lankathas Pathmanathan
பயங்கரவாத அமைப்பிற்கான ஆட்சேர்ப்பு வீடியோக்களை தயாரித்ததாக கூறப்படும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். RCMP முன்னெடுத்த 18 மாத விசாரணையின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது Ontario மாகாணத்தில் குற்றம் சாட்டப்பட்டது....
செய்திகள்

COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகளை எதிர்கொள்ளும் 3.5 மில்லியன் கனடியர்கள்

Lankathas Pathmanathan
கனேடியர்களில் 9 பேரில் ஒருவருக்கு COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையின் பிரகாரம் 3.5 மில்லியன் கனடியர்கள்...
செய்திகள்

Toronto நகர சபை உறுப்பினராக பதவியேற்ற தமிழர்

Lankathas Pathmanathan
Toronto நகர சபைக்கான இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற பார்த்தி கந்தவேள் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். Scarborough Southwest தொகுதியின் இடைத் தேர்தலில் பார்த்தி கந்தவேள் மொத்தம் 4,641 வாக்குகளை பெற்றார். இவர் Toronto நகர முதல்வர்...
செய்திகள்

Quebec தொழிலதிபரின் மரணம் குறித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இருவர்

Lankathas Pathmanathan
Dominicaவில் நிகழ்ந்த Quebec தொழிலதிபரின் மரணம் குறித்து இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது Quebecகில் பிறந்த திரைப்பட தொழிலதிபர் 66 வயதான Daniel Langlois, அவரது துணை 58 வயதான Dominique Marchand ஆகியோர்...
செய்திகள்

ஹமாஸ் நடத்திய பாலியல் வன்முறைக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் கண்டனம்

Lankathas Pathmanathan
இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது ஹமாஸ் நடத்திய பாலியல் வன்முறைக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார் “பாலியல் வன்முறையை போர் தந்திரமாக பயன்படுத்துவது குற்றம்” என வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்....