தேசியம்

Month : November 2023

செய்திகள்

20 முதல் 25 கனடியர்கள் காசாவை விட்டு வெளியேறினர்!

Lankathas Pathmanathan
தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் முதல் கனேடியர் குழு காசாவை விட்டு வெளியேறியுள்ளது. கனடிய மத்திய அரசு செவ்வாய்க்கிழமை (07) இந்த தகவலை தெரிவித்துள்ளது. காசாவில் இருந்து வெளியேறிய முதல் குழுவில் 20 முதல்...
செய்திகள்

நைஜீரியாவில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலய வெடி விபத்தில் 2 பேர் பலி

Lankathas Pathmanathan
நைஜீரியாவில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலயத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள கனடாவின் உயர் ஸ்தானிகராலயத்தில் திங்கட்கிழமை (06) தீ விபத்து ஏற்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது....
செய்திகள்

நைஜீரியாவில் உள்ள கனடா உயர்ஸ்தானிகராலிய தீ விபத்தில் உயிர் இழப்புகள்

Lankathas Pathmanathan
நைஜீரியாவில் உள்ள கனடிய உயர்ஸ்தானிகராலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார். நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள கனடாவின் உயர்ஸ்தானிகராலயத்தில் திங்கட்கிழமை (06) இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த  தீ விபத்தில்...
செய்திகள்

Quebec பொதுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan
நூறாயிரக்கணக்கான Quebec பொதுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நூறாயிரக்கணக்கான Quebec மாகாண பொதுத்துறை ஊழியர்கள் திங்கள்கிழமை (06) முதல் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து பணியில் இருந்து வெளியேறியுள்ளனர். சுமார் 420,000...
செய்திகள்

காசாவில் சிக்கியுள்ள கனேடியர்கள் திங்கள் முதல் வெளியேறுவார்கள்?

Lankathas Pathmanathan
காசாவில் சிக்கியுள்ள கனேடியர்கள் திங்கட்கிழமை (06) முதல் வெளியேறத் திட்டமிட்டுள்ளனர் எகிப்தின் Rafah எல்லையைக் கடந்து அவர்கள் கனடா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனாலும் காசா, எகிப்து இடையே எல்லை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...
செய்திகள்

Alberta மாகாணம் கனடா ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து வெளியேறுவது மாற்ற முடியாத தவறு?

Lankathas Pathmanathan
கனடா ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து (Canada Pension Plan – CPP) Alberta மாகாணம் வெளியேறுவது மாற்ற முடியாத ஒரு தவறு என மத்திய நிதியமைச்சர் Chrystia Freeland தெரிவித்தார். Alberta மாகாண முதல்வருக்கு...
செய்திகள்

மத்திய வங்கி ஏன் வட்டி விகிதத்தில் அதிகரிப்பை அறிவிக்கவில்லை?

Lankathas Pathmanathan
வரவிருக்கும் அடமான கடன் புதுப்பித்தல்கள் காரணமாக, கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தில் அதிகரிப்பை அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem இந்த தகவலை தெரிவித்தார். கனடிய மத்திய...
செய்திகள்

நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் புதிய இலக்கு

Lankathas Pathmanathan
கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 2026ஆம் ஆண்டில் சமன் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குடிவரவு அமைச்சர் Marc Miller அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய இலக்குகளை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். வீடு உட்பட பிற சேவைகள்...
செய்திகள்

Ontario மாகாண பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்!

Lankathas Pathmanathan
Ontario மாகாணம்  முழுவதும் உள்ள பாடசாலைகள் கடந்த இரண்டு நாட்களாக பல வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக மூடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர் அடையாளம் காணப்பட்ட இந்த...