Quebec தீயில் சிக்கி 6 பேர் மரணம்
Quebec மாகாணத்தில் இல்லமொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். வியாழக்கிழமை (09) அதிகாலை 1 மணியளவில் Lanaudiere பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த தீ காரணமாக இல்லமொன்று முற்றிலும் அழிக்கப்பட்டது...