தேசியம்

Month : February 2022

செய்திகள்

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கையொன்று வெளியிகியுள்ளது. இரண்டாவது வாரமாக எதிர்ப்பு போராட்டங்கள் Quebec சட்டமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த போராட்டங்களில் பங்கேற்பவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு சட்டமன்றத்தை தாக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது....
செய்திகள்

தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

Lankathas Pathmanathan
COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் குறைவடைந்து வருகிறது. வைத்தியசாலைகளில் மொத்தம் 7,909 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. புதன்கிழமை (09) தரவுகளுடன் ஒப்பிடுகையில் வியாழக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின்...
செய்திகள்

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

Lankathas Pathmanathan
Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கனடாவிடம் Michigan governor அழைப்பு விடுத்துள்ளார். கனடாவிற்குள் வரும் அமெரிக்க போக்குவரத்தை தடுக்கும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த இன்று அவர் கோரிக்கை விடுத்தார். அமெரிக்காவின் Detroit...
செய்திகள்

கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை வெளியிடுமாறு Conservative கட்சி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவதற்கான திட்டத்தை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளது. இது குறித்த Conservative கட்சியின் பிரேரணை  ஒன்றை இடைக்காலத் தலைவர் Candice Bergen...
செய்திகள்

போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் தொடரும் போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு விடுத்துள்ளது. Conservative கட்சியின் இடைக்காலத் தலைவர் Candice Bergen வியாழக்கிழமை (10) இந்த அழைப்பை விடுத்தார். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்க்கட்சி தலைவி...
செய்திகள்

COVID மரணங்கள் 35 ஆயிரத்தை தாண்டியது

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்று மரணங்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. புதன்கிழமை (09) வரை நாடளாவிய ரீதியில் 35,100 COVID மரணங்கள் பதிவாகின அதேவேளை தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய...
செய்திகள்

வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை

Lankathas Pathmanathan
கனடிய மக்கள் தொகை மிக வேகமாக வளர்ந்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. COVID காரணமாக வரலாற்று மந்த நிலை ஏற்பட்ட போதிலும், கனடாவின் மக்கள் தொகை G7 நாடுகளை விட வேகமாக...
செய்திகள்

இலவச rapid சோதனைகளின் விநியோகத்தை அறிவித்த Ontario

Lankathas Pathmanathan
ஒவ்வொரு வாரமும் சுமார் 5.5 மில்லியன் COVID rapid antigen சோதனைகள் இலவசமாக வழங்கப்படும் என Ontario அரசாங்கம் புதன்கிழமை (09) அறிவித்தது. மாகாணம் முழுவதும் மளிகை கடைகளிலும் மருந்தகங்களிலும் இவற்றை பெறமுடியும் என...
செய்திகள்

British Colombiaவில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடு

Lankathas Pathmanathan
அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடுவை British Colombia அறிவித்துள்ளது. மாகாண சுகாதார அதிகாரி Dr. Bonnie Henry புதன்கிழமை (09) இந்த அறிவித்தலை வெளியிட்டார். அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் எதிர்வரும் March...
செய்திகள்

கட்டங்களாக கட்டுப்பாடுகளை தளர்த்த Nova Scotia முடிவு

Lankathas Pathmanathan
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் COVID கட்டுப்பாடுகளை தளர்த்த Nova Scotia மாகாணம் முடிவு செய்துள்ளது. கட்டங்களாக கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாக முதல்வர் Tim Houston புதன்கிழமை (09) அறிவித்தார். கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மாகாணம்...