தேசியம்

Month : August 2021

செய்திகள்

சுகாதார ஊழியர்களுக்கு Quebec தடுப்பூசிகளை கட்டாயமாக்கலாம்!

Gaya Raja
சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்து Quebec மாகாணம் பரிசீலிக்கிறது. COVID தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டளையை விதிக்க Quebec பரிசீலித்து வருகிறது. சுகாதார ஊழியர்களுக்கு  தடுப்பூசியை கட்டாயமாக்க...
செய்திகள்

கடந்த மாதம் தொற்றாளர்களுடன் 400க்கு அதிகமான விமானங்கள் கனடாவை வந்தடைந்தன!

Gaya Raja
July மாதத்தில் கனடாவை வந்தடைந்த 400க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களில் COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். கனடாவை நோக்கிய விமானப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், தொற்றுக்கு எதிரான சோதனைகளுக்கு கட்டாயத் தேவை உள்ளபோதிலும் ...
செய்திகள்

வேலை நிறுத்தத்தில் கனேடிய எல்லை சேவை முகமை ஊழியர்கள்!

Gaya Raja
CBSA  தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்த பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். சுமார் 9,000 கனேடிய எல்லை சேவை முகமை ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். CBSA  ஒரு புதிய...
செய்திகள்

ஒலிம்பிக்கில் கனடா நான்கு பதக்கங்கள் வெற்றி

Gaya Raja
Tokyo ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை கனடா மொத்தம் நான்கு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. கனடிய வீரர் Damian Warner தங்கம் வென்று ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். பத்து தடகள நிகழ்வுகள் அடங்கிய decathlonனில் Warner தங்கம் வென்றார். 31...
செய்திகள்

Manitoba பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படாது!

Gaya Raja
Manitobaவில் மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டது. Manitobaவின் மீண்டும் பாடசாலைக்குத் திரும்பும் திட்டம் வியாழக்கிழமை வெளியானது. அடுத்த மாதம் முதல் மீண்டும் பாடசாலைகளில் நேரடிக் கல்வி ஆரம்பிக்கப்படும் என...
செய்திகள்

நான்காவது அலைக்கு மத்தியில் பொதுத் தேர்தலை பாதுகாப்பாக நடத்தலாம்!

Gaya Raja
COVID தொற்றின் நான்காவது அலைக்கு மத்தியில் பொதுத் தேர்தலை பாதுகாப்பாக நடத்தலாம் என கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார். அதிக அளவில் பரவும் Delta மாறுபாட்டால் தூண்டப்படும் நான்காவது அலை குறித்த அச்சம் உள்ளபோதிலும்,...
செய்திகள்

ஆப்கானியர்கள் தொடர்ந்து கனடாவுக்கு வரவேற்கப்படுவார்கள் : பிரதமர் Trudeau

Gaya Raja
ஆப்கானிஸ்தானில் கனேடிய இராணுவத்தினருக்கு உதவிய ஆப்கானியர்களை அழைத்து வந்த முதலாவது விமானம் கனடாவை வந்தடைந்தது. இந்த விமானத்தை குடிவரவு அமைச்சர் Marco Mendicino நேரடியாக சென்று வரவேற்றார். புதன்கிழமை மாலை கனடாவை வந்தடைந்த முதலாவது...
செய்திகள்

எல்லைப் பணியாளர்கள் ;வெள்ளிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்தத்தம்!

Gaya Raja
எல்லைப் பணியாளர்கள் தமது வேலை நிறுத்த அறிவிப்பை அரசாங்கத்திடம் வழங்கியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்கத்திற்கு வேலை நிறுத்த அறிவிப்பை வழங்கியுள்ளதாக கனடாவின் பொது சேவை கூட்டணி மற்றும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் சுங்க மற்றும்...
செய்திகள்

பாதிக்கும் மேற்பட்ட கனேடியர்கள் கட்டாய தடுப்பூசிகளுக்கு ஆதரவு!

Gaya Raja
மத்திய அரச ஊழியர்களுக்கு COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்த பரிசீலிப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். மத்திய அரசின் பணியிடங்களில் தொழில்புரிபவர்களுக்கு தடுப்பூசி தேவையா என்பது குறித்து ஆலோசிப்பதாகவும் பிரதமர் கூறினார். பெரும்பாலான கனேடியர்கள்...
செய்திகள்

தடுப்பூசி கடவுச்சீட்டை Quebec நடைமுறைபடுத்துகிறது !

Gaya Raja
Quebec மாகாணம் COVID  தடுப்பூசி கடவுச்சீட்டை நடைமுறைபடுத்தவுள்ளது. மாகாண முதல்வர் François Legault வியாழக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். Quebecகில் அண்மைய காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக தடுப்பூசி கடவுச்சீட்டை ஏற்க திட்டமிட்டுள்ளதாக  முதல்வர்...