தேசியம்

Month : June 2021

செய்திகள்

எதிர்வரும் புதன்கிழமை இரண்டாம் படிக்கு நகரும் Ontario!

Gaya Raja
மீண்டும் திறக்கும் திட்டத்தின் இரண்டாம் படிக்கு எதிர்வரும் புதன்கிழமை Ontario நகர்கின்றது. வியாழக்கிழமை Doug Ford அரசாங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டது. இதன் மூலம் ஏற்கனவே திட்டமிட்டதைவிட இரண்டு நாட்களுக்கு முன்னதாக இரண்டாம் படிக்கு...
செய்திகள்

ஈரானின் பொறுப்பற்ற செயல்பாடு காரணமாக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது – கனேடிய அரசின் தடயவியல் அறிக்கை!

Gaya Raja
ஈரானிய அதிகாரிகளின் தொடர்ச்சியான பொறுப்பற்ற செயல்கள் மற்றும் குறைபாடுகள் ஒரு பயணிகள் விமானத்தை வீழ்த்தியதாக கனேடிய அரசாங்கத்தின் ஒரு தடயவியல் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. 55 கனேடிய குடிமக்கள் உட்பட Ukraine சர்வதேச விமானத்தில் பயணித்த...
செய்திகள்

வெறுப்புணர்வைத் தூண்டும் சம்பவம் – ஹிஜாப் அணிந்த 2 சகோதரிகள் மீது தாக்குதல்

Gaya Raja
Edmonton நகருக்கு அருகே ஹிஜாப் அணிந்த இரண்டு சகோதரிகள் புதன்கிழமை மதியம் கத்தியால் தாக்கப்பட்டதாக RCMP தெரிவிக்கின்றது. முகமூடி அணிந்த ஒருவர் ஹிஜாப் அணிந்திருந்த இரண்டு இளம் பெண்களை பயமுறுத்தியதாக RCMP தெரிவித்துள்ளது. இதனுடன்...
செய்திகள்

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் மேலும் புதைகுழிகள்!

Gaya Raja
Saskatchewanனில் உள்ள Cowessess First Nation, ஒரு முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நூற்றுக்கணக்கான புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. Marieval Indian வதிவிட பாடசாலையை சுற்றியுள்ள பகுதியின் தரையை ஊடுருவி radar மூலம் நிகழ்த்தப்பட்ட...
செய்திகள்

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

Gaya Raja
2020 ஆம் ஆண்டில் opioids காரணமாக நாளாந்தம் 17 கனேடியர்கள் இறந்துள்ளனர். கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டது. COVID நெருக்கடி opioids காரணமான மரணங்களை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார நிறுவனம்...
செய்திகள்

கனடாவில் விரைவில் தேர்தலா?

Gaya Raja
கனேடிய நாடாளுமன்றம் இரண்டு மாத கோடைகால விடுமுறையை புதன்கிழமை ஆரம்பித்தது. புதன்கிழமை நிகழ்ந்த அமர்வின் போது சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் முக்கிய மசோதாக்கள் சில நிறைவேற்றப்பட்டன.  மீண்டும் இந்த நாடாளுமன்ற அமர்வுகள் தேர்தல் காரணமாக...
செய்திகள்

Ontarioவை மீண்டும் திறக்கும் திகதியை முன் நகர்த்துவது குறித்து முதல்வர் பரிசீலனை?

Gaya Raja
Ontarioவை மீண்டும் திறக்கும் திட்டத்தின் இரண்டாம் படிக்கு இந்த மாதம் 30ஆம் திகதிக்கு நகர்த்துவது குறித்து Doug Ford  பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது. Ontarioவின் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படுவதற்கான இரண்டாவது கட்டத்தை இரண்டு நாட்களுக்கு...
செய்திகள்

Nova Scotiaவையும் New Brunswickகையும் இணைக்கும் தரைவழிப் பாதை மூடப்பட்டது!

Gaya Raja
Nova Scotiaவையும் New Brunswickகையும் இணைக்கும் தரைவழிப் பாதை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக தொடர்ந்து  மூடப்பட்டுள்ளது. Nova Scotia –  New Brunswick மாகாணங்களை இணைக்கும் Trans-Canada நெடுஞ்சாலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது...
செய்திகள்

கனடா தினத்தை இரத்து செய்வதை ஆதரிக்கவில்லை: Erin O’Toole

Gaya Raja
கனடா தினத்தை இரத்து செய்வதை தான் ஆதரிக்கவில்லை என Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole கூறினார். கனடா தின கொண்டாட்டங்களை இரத்து செய்வதற்கான எந்த ஒரு உந்துதலுக்கும் O’Toole  தனது எதிர்ப்பை தெரிவித்தார்....
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலை ;உண்மையும் நல்லிணக்கமும்

Gaya Raja
அண்மையில் British Colombiaவின் Kamloops முன்னாள் வதிவிடப் பாடசாலை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த 215 முதற்குடியின சிறுவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது பல கனேடியர்களின் மனங்களை கனக்கச் செய்திருக்கிறது. இந்த நாட்டின் வரலாறு அதன் முதற்குடியின மக்களுக்கு...