தேசியம்

Month : June 2021

செய்திகள்

வதிவிடப் பாடசாலைகள் குறித்து வேதனை தெரிவித்த போப்பாண்டவர் – மன்னிப்பு கோர மறுப்பு

Gaya Raja
British Colombia முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலைகளில்  215 மாணவர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து போப்பாண்டவர் Francis தனது வேதனையை தெரிவித்தார். இந்த வார ஞாயிறு ஆராதனையின் போது இது ஒரு சோகமான சம்பவம்...
செய்திகள்

கனடா தினத்தை இரத்து செய்ய கோரிக்கைகள்!

Gaya Raja
எதிர்வரும் கனடா தின கொண்டாட்டங்களை இரத்து செய்ய கோரும் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. முதற்குடியினரின் முன்னாள் வதிவிட பாடசாலையில்  215 மாணவர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த  கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. Cancel Canada Day என்ற...
செய்திகள்

எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னதாக மீண்டும் திறக்கும் Ontario!

Gaya Raja
Ontario அதன் பொருளாதாரத்தை  மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு வெள்ளிக்கிழமை நகர உள்ளது. முதல்வர் அலுவலகம் இந்த முடிவை அறிவிக்கும் வகையில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட மூன்று...
செய்திகள்

இந்த வாரத்துடன் 30 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja
G20 நாடுகளில் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் குறைந்தது ஒரு COVID தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையில் கனடா முதலிடத்தில் உள்ளது கனடாவில் தகுதியான கனேடியர்களில்  70 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். கொள்முதல் அமைச்சர்...
செய்திகள்

கனடாவில் திங்கட்கிழமை 1,232 COVID தொற்றுகள் பதிவு!

Gaya Raja
September மாதத்தின் பின்னர் Ontarioவில் மிகக் குறைந்த தொற்றுகளின் எண்ணிக்கை திங்கள் பதிவானது. Ontarioவில் 525 தொற்றுக்கள் பதிவாகின. இது கடந்த வருடம் September மாதத்தின் பின்னர் Ontarioவில் பதிவான மிகக் குறைந்த தினசரி...
செய்திகள்

முதற்குடியினரின் வதிவிடப் பாடசாலைகளுக்கு கத்தோலிக்க திருச்சபை பொறுப்பேற்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

Gaya Raja
முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலைகளுக்கு பொறுப்பேற்குமாறு கத்தோலிக்க திருச்சபையை  கனடிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார். கனடாவின் வதிவிடப் பாடசாலைகளின் அமைப்பில் அதன் பங்கிற்கு கத்தோலிக்க திருச்சபையை பொறுப்பேற்குமாறு பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார். கடந்த...
செய்திகள்

August இறுதி வரை கனடா ஒவ்வொரு வாரமும் இரண்டு மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja
August மாதத்தின் இறுதி வரை கனடா ஒவ்வொரு வாரமும் இரண்டு மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளது. பிரதமர்  Justin Trudeau இந்த தகவலை வெளியிட்டார். இதன் மூலம் கனடா July மாதத்தில் ஒன்பது மில்லியனுக்கும்...
செய்திகள்

மற்றுமொரு இராணுவ மூத்த உறுப்பினர் கனடாவின் தடுப்பூசி விநியோக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்!

Gaya Raja
இரண்டாவது மூத்த இராணுவ உறுப்பினர் கனடாவின் தடுப்பூசி விநியோக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் கனேடிய ஆயுதப்படைகளின் பிரிகேடியர் ஜெனரல்  Simon Bernard  தடுப்பூசி விநியோகத்தில் தனது பங்கிலிருந்து அமைதியாக நீக்கப்பட்டுள்ளார். அவர்...
செய்திகள்

2022 குளிர்கால ஒலிம்பிக் விடயத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை கனடா எடுக்க வேண்டும்!

Gaya Raja
G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர்  அடுத்த ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் விடயத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான  Conservative...
செய்திகள்

British Colombiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலை பகுதியில் விசாரணையை ஆரம்பிக்கும் RCMP

Gaya Raja
215 பழங்குடி குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட British Colombiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலை பகுதியில் RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் முன்னாள் தலைவர் Murray Sinclair வியாழக்கிழமை இந்த...