தேசியம்

Month : April 2021

செய்திகள்

Quebecகில் மிகக்குறைந்த வயதுடையவர் COVID காரணமாக மரணம்

Gaya Raja
Montrealலில் 16 வயதான ஒருவர் COVID தொற்றின் காரணமாக மரண மடைந் துள்ளார்.Montrealலில் அமைந்துள்ள Ste-Justine வைத்தியசாலை இந்த தகவலை வெளியிட்டது. April மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. ஆனாலும்...
செய்திகள்

Scarboroughவில் புதன்கிழமை தமிழர்களுக்கான சிறப்பு COVID தடுப்பூசி வழங்கும் திட்டம்

Gaya Raja
Scarborough Convention Centerரில் மாலை 3 மணிக்கு ஆரம்பமான இந்த  தடுப்பூசி முகாம் இரவு 9 மணிவரை நடைபெற்றது. Scarborough சுகாதார வலையமைப்பாலும், உள்ளூர் சமூகப் பங்காளிகளாலும் இந்த தடுப்பூசி முகாம் ஒழுங்கமைக்கப்பட்டது. இந்தத்...
செய்திகள்

மீண்டும் முடங்குகிறது Ontario – அறிவிக்கப்பட்டது அவசர கால நிலை

Gaya Raja
Ontario மாகாணம் அவசர கால நிலையொன்றை அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அறிவித்தல்வெளியானது. அவசர கால நிலையை புதன்கிழமை அறிவித்த முதல்வர் Doug Ford, வீட்டிலிருக்கும் கட்டுப்பாட்டு நடைமுறையையும்...
செய்திகள்

தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு மாகாணங்களுக்கு உதவ தயார் – பிரதமர் Trudeau

Gaya Raja
COVID தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு மாகாணங்களுக்கு உதவ தயாராக உள்ளதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.நாடு முழுவதும் கனடியர்களுக்கு வழங்குவதற்காக மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு...
செய்திகள்

Toronto கல்விச் சபை பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன!

Gaya Raja
Toronto கல்விச் சபையின் பாடசாலைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.அதிகரித்து வரும் COVID தொற்று காரணமாக இந்த அறிவித்தல் வெளியானது. புதன்கிழமை முதல் April மாதம்  18ஆம் திகதி வரை  நேரடி கல்விக்கு பாடசாலைகளை தற்காலிகமாக...
செய்திகள்

மக்களை வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு குறித்து பரிசீலிக்கும் Ontario அமைச்சரவை!

Gaya Raja
Ontarioவில் மக்களை வீட்டில் முடக்குவதற்கான உத்தரவை வழங்குவது குறித்து அமைச்சரவை பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது. இதற்கான கோரிக்கையை மாகாணத்தின் மூன்று தலைமை வைத்தியர்களும் விடுத்துள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. Ontarioவில் மேலதிக கட்டுப்பாடுகள்...
செய்திகள்

Peel பிராந்திய பாடசாலைகள் நேரடி கல்விக்கு மூடப்படுகின்றன

Gaya Raja
Peel பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை (06) முதல் நேரடி கல்விக்கு மூடப்படவுள்ளன. Peel பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Lawrence Loh இந்த முடிவை அறிவித்தார். சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு...
செய்திகள்

கனடா இந்த வாரம் 2.2 மில்லியன் தடுப்பூசிகளை பெறவுள்ளது!

Gaya Raja
கனடாவுக்கு இந்த வாரம் 2.2 மில்லியன் வரை COVID தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதில் COVAX  திட்டத்தின் மூலம் கனடாவை வந்தடையவுள்ள 316,800 Oxford-AstraZeneca தடுப்பூசிகளும் அடங்குகின்றது. இந்த தடுப்பூசிகள் உலகளாவிய தடுப்பூசி பகிர்வு முயற்சியில்...
செய்திகள்

Ontarioவில் மாகாண ரீதியான வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை அறிவிக்க வேண்டும்;வைத்தியர்கள் கோரிக்கை

Gaya Raja
Ontarioவில் மாகாண ரீதியில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவொன்றை அறிவிக்குமாறு Toronto, Peel, Ottawa ஆகிய இடங்களின் தலைமை வைத்தியர்கள் கோரியுள்ளனர். COVID தொற்றின் புதிய திரிபை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த உத்தரவை பிறப்பிக்குமாறு வைத்தியர்கள்...
செய்திகள்

கனடாவில் ஒரு மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
COVID தொற்றின் ஆரம்பத்திலிருந்து கனடா ஒரு மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களை கடந்துள்ளது. குறைந்தது 1 மில்லியன் கனடியர்கள் இப்போது COVID தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். தொற்றின் ஆரம்பத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக ஒரு மில்லியன் தொற்றுக்களை...