தேசியம்

Month : March 2021

செய்திகள்

1 கோடி டொலர் தங்க நகை கடத்தல் – கனடிய தமிழருக்கு எதிரான தண்டனை உறுதி : CBSA தகவல்!

Gaya Raja
கனடா எல்லை பாதுகாப்பு நிறுவனத்தின் (CBSA) ஒரு கோடி டொலர் தங்க நகை கடத்தல் குற்றச்சாட்டில் விசாரணை செய்யப்பட்ட கனடிய தமிழர் ஒருவருக்கு எதிராக தண்டனைஉறுதியாகியுள்ளது. Scarboroughவில் அமைந்துள்ள Lovely Gold Inc. நிறுவனத்தின்...
செய்திகள்

Ontarioவின் சுகாதார அமைச்சர்தடுப்பூசி பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு!

Gaya Raja
COVID தடுப்பூசிகளை பெறுவது குறித்த தயக்கத்தை எதிர்கொள்ளும்  வகையில் Oxford-AstraZeneca தடுப்பூசியை பகிரங்கமாகப் பெறவுள்ளதாக Ontario மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசியை  பெற ஊக்குவிப்பதற்காக தொலைக்காட்சியில் தடுப்பூசியை பெறவுள்ளதை ஒளிபரப்பவுள்ளதாக...
செய்திகள்

கனடாவில் 4 மில்லியனை தாண்டியது தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை!

Gaya Raja
கனடாவில் திங்கள்கிழமை மொத்தம் 3,781 புதிய தொற்றுக்கள்  பதிவானதுடன் 27 பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.Ontarioவில் 1,699, Quebecகில் 712, British Columbiaவில் 631, Albertaவில் 456, Saskatchewanனில் 205, Manitobaவில் 66, New Brunswick...
செய்திகள்

சீனாவுக்கு எதிரான கனடாவின் பொருளாதாரத் தடை

Gaya Raja
Uyghur முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கனடா விதிக்கிறது.அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து கனடாவும் இந்த  பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது. சீனாவின் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான...
செய்திகள்

கனடாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு நாளாந்தம் தடுப்பூசி வழங்கல்!

Gaya Raja
கனடா தற்போது நாளாந்தம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிக ளை வழங்குகின்றது. கடந்த வாரத்தில், கனடா நாளாந்தம் ஒரு இலட்சத் திற்கும் அதி கமானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது புள்ளி விவரங்களில் தெரியவரு கின்றது. கனடாவில் சுமார்...
செய்திகள்

கனடாவில் அதிகரிக்கும் COVID தொற்றின் புதிய திரிபு!

Gaya Raja
கனடாவில்  COVID தொற்றின் புதிய திரிபு அதிகரித்து வருகிறது.இது நாடளாவிய ரீதியில் மூன்றாவது அலை குறித்து கவலைகளைத் தூண்டுகின்றது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி நேற்று திங்கட்கிழமை இந்த விடயத்தில் தனது கவலையை...
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

விசித்திரப் பையனுக்கு விபரீத முடிவு!

Gaya Raja
இலங்கை- கனடிய எழுத்தாளர் ஷியாம் செல்லத்துரையின் Funny Boy திரைப்படம் குறித்த வாதப் பிரதி வாதங்களை பலரும் அறிந்திருப்பீர்கள்.  ஷியாம் செல்வத் துரையின் நாவலைத் தழுவி, இந்திய – கனடிய இயக்குனர் தீபா மேத்தா...
கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

2020: கனடிய அரசியல் நிலை என்ன?

Gaya Raja
முற்றிலும் ஓர் அரசியல் கண்ணோட்டத்தில் நோக்கினால், கனடாவில் தற்போது பதவியில் இருப்பவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது. 2020ஆம் ஆண்டில் இடம்பெற்ற மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும், பதவியில் இருந்த அனைவரும்...
Uncategorizedகட்டுரைகள்

முன்னிலை நலம் காப்போர் – முன்கள பணியாளர்கள்: செய்திகளில் அதிகம் இடம்பிடித்தவர்கள்!

Gaya Raja
கடந்த ஆண்டில் (2020) The Canadian Press செய்தி நிறுவனத்தினால் செய்திகளில் அதிகம் இடம்பிடித்தவர்களாக (Newsmaker) முன்னிலை நலம் காப்போர் – முன்கள பணியாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். கனடாவை COVID-19 தொற்று ஆக்கிரமித்தவுடன், செவிலியர்கள், பலசரக்கு...
செய்திகள்

இந்த வாரம் கனடா 2 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை பெறும்: அமைச்சர் ஆனந்த்

Gaya Raja
இந்த வாரம் அமெரிக்காவில் இருந்து AstraZeneca தடுப்பூசிகள் கனடாவை வந்தடைய கூடும் என அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கனடாவுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பவுள்ள அமெரிக்கா முடிவு செய்தது.  இந்த...