December 12, 2024
தேசியம்

Month : February 2021

VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

இலங்கையில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்து கனடா கவலை

Lankathas Pathmanathan
இலங்கையில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வதையிட்டுக் கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneau தெரிவித்தார். இன்று (புதன்) அதிகாலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கை – Statement on Sri Lanka by Canadian Foreign Minister at UNHRC

Lankathas Pathmanathan
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கை கனேடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneau, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில்...
செய்திகள்

Trudeau – Biden முதல் சந்திப்பு

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் புதிய அதிபருக்கும் கனடிய பிரதமருக்கும் இடையிலான முதலாவது மெய்நிகர் இருதரப்பு சந்திப்பை இன்று (செவ்வாய்) மாலை நடைபெற்றது. அமெரிக்காவும் கனடாவும் ஒன்றிணைந்து செயல்படும்போது நாங்கள் அனைவரும் சிறப்பான பெறுபேறுகளை பெறலாம் என இன்றைய...
செய்திகள்

தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள்

Lankathas Pathmanathan
1 இலட்சத்தி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனடியர்கள் கடந்த December மாதம் வெளிநாட்டிலிருந்து கனடா திரும்பியுள்ளனர். இன்று (செவ்வாய்) வெளியான கனடிய புள்ளி விபரத் திணைக்கள அறிக்கையின் மூலம் இந்த விபரம் வெளியானது. வெளிநாடுகளுக்கான...
செய்திகள்

6 இலட்சத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை இந்த வாரம் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்

Lankathas Pathmanathan
கனடா இந்த வாரம் எதிர்பாக்கும் தடுப்பூசிகளில் அநேகமானவை ஏற்கனவே மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் கனடா 6 இலட்சத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தடுப்பூசிகளை பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த...
செய்திகள்

சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan
கைது செய்யப்பட்டபோது சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கின்றார். Peterboroughவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் Bramtpon நகரைச் சேர்ந்த சேரன் காசிலிங்கம் என்பவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவாகின. கடந்த சனிக்கிழமை...
செய்திகள்

Toronto தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபாய்கள் நிதி தமிழக அரசால் வழங்கல்

Lankathas Pathmanathan
Toronto பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி தமிழக அரசால் வழங்கப்படுகின்றது. இதற்கான ஆணை தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி கனடிய டொலரில் அண்ணளவாக...
செய்திகள்

அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் திகதியை நிர்ணயிக்கும் எண்ணம் இல்லை: கனடிய மத்திய அரசு தகவல்

Lankathas Pathmanathan
பெருமளவிலான தடுப்பூசிகளை கனடியர்களுக்கு வழங்குவது மாத்திரம் கனடாவை மீண்டும் வழமைக்கு திரும்ப வைக்கும் காலவரிசைக்கான காரணியல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இன்று (செவ்வாய்) இந்தத்...
செய்திகள்

கனடா இந்த வாரம் 6 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை பெறும்

Lankathas Pathmanathan
கனடா இந்த வாரம் 6 இலட்சத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமான COVID  தடுப்பூசிகளை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Health கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட Pfizer, Moderna ஆகிய நிறுவனங்களிடமிருந்து இந்தத் தடுப்பூசிகளை கனடா இந்த வாரம்...
செய்திகள்

இனப்படுகொலை குறித்த தீர்மானம் கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Lankathas Pathmanathan
சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை என கனடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது. Conservative கட்சி கடந்த வியாழக்கிழமை இது குறித்த தீர்மானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இன்று (திங்கள்) இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது....