Astra Zeneca தடுப்பூசிக்கான மதிப்பாய்வு இறுதி கட்டங்களில் உள்ளது: Health கனடா
Astra Zeneca COVID தடுப்பூசிக்கான மதிப்பாய்வு இறுதி கட்டங்களில் உள்ளதாக Health கனடா கூறியுள்ளது. Health கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர் வைத்தியர் Supriya Sharma இந்தத் தகவலை வெளியிட்டார். ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்துடன்