34 வயதான Arora Akankusha என்ற கனடிய பெண், ஐக்கிய நாடுகள் சபையை வழி நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். Arora Akankusha தனது முயற்சியில் வெற்றி பெற்றால், 75 ஆண்டு கால வரலாற்றில் இந்த சர்வதேச
Ontario மாகாணத்தில் வியாழக்கிழமை 4,700க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. தொற்றின் ஆரம்பத்தின் பின்னர் வியாழக்கிழமை Ontario முதல் தடவையாக 4,700க்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு செய்துள்ளது. சுகாதார அதிகாரிகள் 4,736
Ontario மேலும் கடுமையான COVID தொற்றின் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவிக்கும் என கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள modelling தரவுகள் May மாத இறுதிக்குள் Ontarioவில் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 18 ஆயிரம் வரை
புதிய COVID தொற்றின் எண்ணிக்கையில் மிக மோசமான வாரத்தை கனடா எதிர்கொள்கிறது கனடாவின் ஏழு நாள் சராசரி தொற்றின் எண்ணிக்கை மிக அதிகமான நிலையை இந்த வாரம் எட்டியுள்ளது. நாடு முழுவதும் தினசரி தொற்றுகள்
COVID தொற்று எண்ணிக்கையில் வியாழக்கிழமை கனடா புதிய ஒற்றை நாள் சாதனையை பதிவு செய்துள்ளது. கனடாவில் வியாழக்கிழமை 9,561 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இந்தப் புதிய பதிவு ஒரு மோசமான மைல்கல்லை குறிக்கிறது. நாடு முழுவதும்
கனடாவில் தமிழர் சமூகம் தொடர்ந்து வழங்கிவரும் பல பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிக்கும் நாள் இது என கனடிய பிரதமர் கூறியுள்ளார். தனது சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தி பிரதமர் Justin Trudeau இந்த கருத்தை
Ontarioவின் சுமார் 10 ஆயிரம் பேருக்கான தடுப்பூசிக்கான முற்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இரண்டு தடுப்பூசி வழங்கும் முகாங்களில் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவிருந்தன. தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த முற்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை முதல் எதிர்வரும்
AstraZeneca தடுப்பூசியின் நன்மைகள் அதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை விட அதிகமாக உள்ளன என Health கனடா புதன்கிழமை தெரிவித்தது. AstraZeneca தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Quebec மாகாண பெண் ஒருவர் இரத்த உறைவு தொடர்பான
Johnson & Johnson COVID தடுப்பூசி கொள்வனவை திட்டமிட்டபடி தொடர்வதற்கு கனேடிய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.ஏற்கனவே கொள்வனவு செய்துள்ள மில்லியன் கணக்கான Johnson & Johnson தடுப்பூசிகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என கனடாவின்
சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு எதிரான மீறல்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக கனடாவுக்கான சீனாவின் தூதர் தெரிவித்தார். இந்த இரண்டு கனேடியர்களிடம் சீனா தவறாக நடந்து கொண்டதையும் அவர் மறுத்துள்ளார். Michael