தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Nova Scotia : 2 வார காலத்துக்கு பொது முடக்கம் அறிவிப்பு!!

Gaya Raja
Nova Scotia மாகாணத்தில்  இரண்டு வார கால பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.COVID தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் செவ்வாய்க்கிழமை வெளியானது. புதன்கிழமை காலை முதல் மாகாண அளவிலான முடக்க...
செய்திகள்

May மாதம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு Pfizer தடுப்பூசிகளை கனடா பெறும்

Gaya Raja
அடுத்த (May) மாதம் எதிர்பார்த்ததை விட கனடா இரண்டு மடங்கு Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளது. May மாதம் வாராந்தம் 2 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளதாக கொள்முதல் அமைச்சர் அனிதா அனந்த் அறிவித்தார்....
செய்திகள்

AstraZeneca தடுப்பூசி; இரத்த உறைவால் Quebec இல் பெண் ஒருவர் மரணம்!!

Gaya Raja
AstraZeneca தடுப்பூசியை  பெற்ற பின்னர் இரத்த உறைவால் பெண் ஒருவர் மரணித்த சம்பவம் Quebecகில் நிகழ்ந்துள்ளது. Quebecகின் பொது சுகாதார இயக்குனர் செவ்வாய்க்கிழமை இதனை உறுதிப்படுத்தினார். Montreal மருத்துவமனை ஒன்றில் 54 வயதான பெண்...
செய்திகள்

கூடுதல் கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் Manitoba மாகாணம்

Gaya Raja
COVID தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த Manitoba மாகாணம் ஒன்றுகூடல் அளவு கட்டுப்பாடுகளை செயல்படுத்துகிறது. மாகாணத்தில் தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாகாண  அரசு புதிய பொது சுகாதார உத்தரவுகளை அறிமுகப்படுத்துகிறது. முதல்வர் Brian Pallister,...
செய்திகள்

Johnson & Johnson தடுப்பூசிகளால் ஆபத்து: Health கனடா எச்சரிக்கை!

Gaya Raja
Johnson & Johnson COVID தடுப்பூசிகளால் மிகவும் அரிதான இரத்த கட்டிகளின் ஆபத்து குறித்து Health கனடா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.  ஆனாலும்  தடுப்பூசியின் நன்மைகள் COVID தொற்றின் அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக Health...
செய்திகள்

இந்த வாரம் 1.9 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja
கனடா இந்த வாரம் 1.9 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறுகிறது. இதில் Johnson & Johnson தடுப்பூசிகளின் முதல் தொகுதியும் அடங்குகிறது. கனடா சுமார் 3 இலட்சம் Johnson & Johnson தடுப்பூசிகளும், 1...
செய்திகள்

Ontario மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர்!

Gaya Raja
COVID தொற்றின் பரவலை கையாள்வதற்காக Ontario மருத்துவமனைகளுக்கு  மூன்று இராணுவ குழுக்கள் வரை அனுப்பப்படவுள்ளன. கனடிய ஆயுதப்படைகள் Ontario மாகாணத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு உதவுவதற்காக மருத்துவ குழுக்களை அனுப்பவுள்ளது. கனடிய...
செய்திகள்

New Brunswick மாகாணத்தில் புதிய கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள்

Gaya Raja
புதிய கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை New Brunswick மாகாணம் அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை  New Brunswickகில் 16 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இவற்றில் பெரும்பாலானவை பயணத்துடன் தொடர்புடையவை என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த...
செய்திகள்

பிரதமரும் துணைவியாரும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்

Gaya Raja
பிரதமர் Justin Trudeau  வெள்ளிக்கிழமை தனது முதலாவது AstraZeneca  COVID தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். பிரதமருடன் அவரது துணைவியார் Sophie Gregoire Trudeauவும் தனது முதலாவது AstraZeneca  தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்திற்கு அருகில்...
செய்திகள்

Ontarioவில் இருவர் AstraZeneca தடுப்பூசியால் ஏற்பட்ட இரத்த உறைவால் பாதிக்கப்பட்டனர்!

Gaya Raja
AstraZeneca தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்பட்ட இரண்டு நபர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர்.   60 வயதான இருவரே, AstraZeneca தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக Ontario மாகாணம் அறிவித்துள்ளது. இவர்களில்...