10 இலட்சம் Moderna தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை வந்தடையும்: பிரதமர் Trudeau
அடுத்த வாரம் கனடாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட Moderna தடுப்பூசிகள் புதன்கிழமை மாலை கனடாவை வந்தடையும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். 10 இலட்சம் Moderna தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை வந்தடையும்...