தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

July மாதம் 90 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும்!

Gaya Raja
July மாதம் 90 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன. பிரதமர் Justin Trudeau இந்த தகவலை வெளியிட்டார். June மாதம் முழுவதும் வாராந்தம் 20 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன இந்த தடுப்பூசிகளின்...
செய்திகள்

இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலில் போர் நிறுத்தம் அவசியம்: கனடிய பிரதமர்

Gaya Raja
இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதலில் போர் நிறுத்தம் ஒன்று அவசியமென கனடிய பிரதமர் தெரிவித்தார். அதிகமான பொதுமக்கள் இழப்பை தவிர்க்க போர் நிறுத்தம் அவசியமானது என பிரதமர் Justin Trudeau கூறினார். பொதுமக்களின் உயிர் இழப்பை தவிர்க்க...
செய்திகள்

கனடாவில் mRNA தடுப்பூசியை உற்பத்தி செய்ய நிதி உதவி

Gaya Raja
கனடாவில் mRNA  தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய 200 மில்லியன்  டொலர் உதவியை அரசாங்கம் அறிவித்தது. மத்திய கண்டுபிடிப்பு அமைச்சர் Francois-Philippe Champagne இந்த அறிவித்தலை வெளியிட்டார். எதிர்கால தடுப்பூசி மற்றும் சிகிச்சை தேவைகளை...
செய்திகள்

Ontarioவில் இரண்டாவது நாளாக 2,200க்கும் குறைவான புதிய தொற்றுக்கள்

Gaya Raja
Ontarioவில் திங்கட்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக 2,200க்கும் குறைவான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. திங்கட்கிழமை 2,170 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். ஞாயிற்றுக்கிழமை Ontarioவில் 2,199 தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் பதிவான...
செய்திகள்

இலங்கை கனேடியருக்கு அமெரிக்காவில் 32 மாத சிறைத் தண்டனை

Gaya Raja
இலங்கையில் பிறந்த கனேடிய குடிமகனுக்கு அமெரிக்காவில் 32 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகஜமுகன்  செல்லையா என்ற கனேடியருக்கு திங்கட்கிழமை Floridaவில் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சர்வதேச மனித கடத்தல் வளையத்தில் அவரது...
செய்திகள்

தடுப்பூசி செயல்பாடுகளின் புதிய துணைத் தலைவராக Brigadier General Krista Brodie நியமனம்

Gaya Raja
கனடாவின் தடுப்பூசி செயல்பாடுகளின் புதிய துணைத் தலைவராக Brigadier General Krista Brodie நியமிக்கப்பட்டுள்ளார்.   கனடாவின் பொது சுகாதார நிறுவனம் திங்கட்கிழமை இந்த நியமனத்தை அறிவித்தது. Brigadier General Brodie கடந்த November...
செய்திகள்

கனேடிய நாடாளுமன்றத்தில் ஹரி ஆனந்தசங்கரியின் முள்ளிவாய்க்கால் “இனப்படுகொலை” நினைவு உரை

Gaya Raja
நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து பயணிப்போம்: கனேடிய நாடாளுமன்றத்தில் ஹரி ஆனந்தசங்கரியின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு உரை ;- நீதியை நோக்கிய பயணம் நீண்டதாகவும், வேதனையானதாகவும் இருந்தாலும், நீதி கிடைக்கும் வரை நாம்...
செய்திகள்

செவ்வாய்க்கிழமை முதல் Ontarioவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை பெறலாம்!

Gaya Raja
Ontario அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் COVID தடுப்பூசி தகுதியை விரிவுபடுத்துகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் COVID தடுப்பூசியை பெறுவது Ontarioவில் சாத்தியமாகியுள்ளது. Ontarioவின்...
செய்திகள்

கனேடியர்கள் கோடை காலத்தில் என்ன கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளலாம்?

Gaya Raja
தடுப்பூசி இலக்குகளை பூர்த்தி செய்தால் கனேடியர்கள் சிறிய, வெளிப்புற கோடைகால சந்திப்புகளை நடத்தலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கனேடியர்கள் கோடை காலத்திலும் இலையுதிர் காலத்திலும் கனேடியர்கள் என்ன கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளலாம் என்பதை விவரிக்கும் ஆரம்ப...
செய்திகள்

Torontoவில் கோடை கால அனைத்து நிகழ்வுகளும் இரத்து!

Gaya Raja
கோடை காலத்தில் Torontoவில் நிகழும் தமிழர் வெளிப்புற நிகழ்வுகள் உட்பட்ட அனைத்து நிகழ்வுகளும்    இந்த ஆண்டு மீண்டும் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. CNE, Caribbean Carnival உள்ளிட்ட அனைத்து முக்கிய கோடை...