தேசியம்
செய்திகள்

Ontarioவில் இரண்டாவது நாளாக 2,200க்கும் குறைவான புதிய தொற்றுக்கள்

Ontarioவில் திங்கட்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக 2,200க்கும் குறைவான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

திங்கட்கிழமை 2,170 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். ஞாயிற்றுக்கிழமை Ontarioவில் 2,199 தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் பதிவான வழக்குகளின் ஏழு நாள் சராசரி 2,352 ஆக உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு, இந்த எண்ணிக்கை 3,016 ஆக இருந்தது

திங்கட்கிழமை  நான்கு மரணங்களும் பதிவாகின. March மாதம் 22 ஆம் திகதிக்கு பின்னரான மிகக் குறைந்த தினசரி இறப்பு எண்ணிக்கை இதுவாகும் தொற்றின் ஆரம்பத்தில் இருந்து Ontarioவில் 5 இலட்சத்து 11 ஆயிரத்து 486 தொற்றுகளும் 8 ஆயிரத்து 489 மரணங்களும் பதிவாகியுள்ளன.

Related posts

Playoff தொடரில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்ட Maple Leafs

Lankathas Pathmanathan

Montreal மசூதிக்குள் கத்தியுடன் நுழைந்த நபர் – தடுக்க முயன்ற மூவர் காயம்

Lankathas Pathmanathan

தெற்காசிய மொழிகளின் வளர்ச்சிக்கு புதிய குடிவரவாளர்கள் வருகை காரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment