தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

கனடாவில் குறைவடையும் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை!

Gaya Raja
கனடாவின் பல பகுதிகளில் தொடர்ந்து COVID தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது. வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் 200க்கும் குறைவான தொற்றுக்களை British Colombia பதிவு செய்தது. British Colombiaவில் 72 சதவீதமான பெரியவர்கள்...
செய்திகள்

Ontario: AstraZenecaவை முதலாவது தடுப்பூசியாக பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக மூன்றில் ஒரு தடுப்பூசியை தெரிவு செய்யலாம்

Gaya Raja
Ontarioவில் முதலாவது தடுப்பூசியாக AstraZeneca பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக Pfizer அல்லது Modernaவை பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது. AstraZeneca  தடுப்பூசியை முதலாவது தடுப்பூசியாக பெற்றவர்கள் வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது தடுப்பூசியாக மூன்றில் ஒரு தடுப்பூசியை...
செய்திகள்

இரண்டாவது தடுப்பூசிக்கான காத்திருப்பு நேரத்தை குறைக்கும் Quebec!

Gaya Raja
இரண்டாவது COVID தடுப்பூசிக்கான காத்திருப்பு நேரத்தை Quebec 8 வாரங்களாக  குறைத்துள்ளது. இதன் மூலம் இரண்டாவது Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளுக்கான காத்திருப்பு நேரங்களை 16இல் இருந்து 8 வாரங்களாக Quebec மாகாணம் குறைக்கிறது....
செய்திகள்

குடியிருப்பு பாடசாலைகள் ;கனடா முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்: ஐ. நா. அலுவலகம்

Gaya Raja
குடியிருப்பு பாடசாலைகளின் புதைகுழிகள் குறித்து கனடா முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்  என  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்தது. இந்த விடயத்தில் இரட்டிப்பு முயற்சிகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...
செய்திகள்

குடியிருப்பு பாடசாலைகளின் சோகத்தில் RCMP தவிர்க்க முடியாத பங்கு வகித்தது: அமைச்சர் Blair

Gaya Raja
கனடாவின் குடியிருப்பு பாடசாலைகளின்  சோகத்தில் RCMP தவிர்க்க முடியாத பங்கு வகித்தது என பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார் . பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழுவின் கூட்டத்தில் புதன்கிழமை பிற்பகல்...
செய்திகள்

Ontario பாடசாலைகள் September வரை மூடப்படும்: முதல்வர் Ford

Gaya Raja
Ontario பாடசாலைகள் September மாதம் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் Doug Ford, கல்வி அமைச்சர்  Stephen Lecce உடன் இணைந்து புதின்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார் பாடசாலைகள் இந்த கல்வியாண்டில் நேரடி...
செய்திகள்

கனேடியர்களில் மூன்றில் இருவர் தடுப்பூசி பெற்றனர்

Gaya Raja
G20 நாடுகளின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையில் குறைந்தது ஒரு தடுப்பூசி பெற்றவர்களில் கனடா முன்னணி வகிக்கிறது. கனடிய கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். தகுதியான கனடியர்களில் குறைந்தது...
செய்திகள்

Ontarioவின் வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு முடிவுக்கு வந்தது!

Gaya Raja
COVID தொற்றின்  மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் Ontarioவில் அமுல்படுத்தப்பட்ட  வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. இந்த உத்தரவை அமுல்படுத்தி இரண்டு மாதங்களுக்குப் பின்னர், சுகாதாரப் பாதுகாப்பு குறிகாட்டிகள் தொடர்ந்து...
செய்திகள்

மூன்றாவது அலையின் உச்சத்திலிருந்த தொற்றின் எண்ணிக்கை 70 சதவீதம் வரை குறைந்தது

Gaya Raja
மூன்றாவது அலையின் உச்சத்திலிருந்த COVID தொற்றின் எண்ணிக்கை தற்போது 70 சதவீதம் வரை குறைந்துவிட்டது  என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam செவ்வாய்க்கிழமை இந்த தகவலை வெளியிட்டார்....
செய்திகள்

British Columbiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலையில் சடலங்கள் கண்டுபிடிப்பு பெரிய சோகத்தின் ஒரு பகுதி: பிரதமர்

Gaya Raja
British Columbiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலையின் தளத்தில் 215 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த விவாதம் ஒன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் Justin Trudeau இதனை கனடாவின்...