தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4048 Posts - 0 Comments
செய்திகள்

தடுப்பூசி திட்டங்களை தற்காலிகமாக தாமதப்படுத்த அல்லது இடைநிறுத்த கனடாவின் மூன்று மாகாணங்கள் முடிவு!

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி திட்டங்களை தற்காலிகமாக தாமதப்படுத்த அல்லது இடைநிறுத்த கனடாவின் மூன்று மாகாணங்கள் முடிவு செய்துள்ளன. அடுத்த மாதத்தில் கனடாவின் தடுப்பூசி விநியோகத்தை குறைப்பதற்கான Pfizerரின் அறிவித்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.Ontario, Manitoba...
செய்திகள்

கனடாவில் COVID மரணங்கள் 18 ஆயிரத்தை தாண்டியது!

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை இன்று (சனி) 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று கனடாவில் 6,436 தொற்றுக்களும் 149 மரணங்களும் பதிவாகின. இதன மூலம் கனடாவில் 708,619 பேர் தொற்றாளர் பதிவானதுடன்...
செய்திகள்

Towing Truck துறையில் ஊழல் குற்றச்சாட்டு – தமிழரும் ஒருவராம்: OPP

Lankathas Pathmanathan
Towing Truck துறையில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல் குறித்த குற்றச்சாட்டை தமிழர் ஒருவரும் எதிர்கொள்கின்றார். 52 வயதான சுதேஷ்குமார் சிதம்பரம்பிள்ளை என்ற தமிழர் மீதும் Ontario மாகாண காவல்துறை (OPP) குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது....
செய்திகள்

கனடாவில் COVID தொற்று இன்று 7 இலட்சத்தை தாண்டும்

Lankathas Pathmanathan
இன்று (சனி) கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்தை தாண்டும் நிலை தோன்றியுள்ளது. கனடாவில் நேற்று மாத்திரம் 6,812 தொற்றுக்கள் பதிவாகின Ontarioவில் 2,998, Quebecகில் 1,918, Albertaவில் 785, British...
செய்திகள்

Scarborough Agincourt தொகுதியின் புதிய நகரசபை உறுப்பினர் தெரிவு

Lankathas Pathmanathan
Scarborough Agincourt தொகுதிக்கான புதிய நகரசபை உறுப்பினர் இன்று தெரிவானார். இன்று (வெள்ளி) நடைபெற்ற இந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் Nick Mantas வெற்றி பெற்றார். மொத்தம் 27 வேட்பாளர்கள் இந்த இடைத் தேர்தலில்...
செய்திகள்

பாதியாகக் குறையும் கனடாவின் அடுத்த மாத Pfizer தடுப்பூசி ஏற்றுமதி

Lankathas Pathmanathan
கனடாவின் அடுத்த மாதத்திற்கான Pfizer தடுப்பூசி ஏற்றுமதி பாதியாகக் குறைக்கப்படும் என தெரியவருகின்றது. கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். Pfizerரிடமிருந்து தடுப்பூசிகளைப் பெறும் அனைத்து நாடுகளும் குறைவான அளவுகளைப்...
செய்திகள்

தனது மாகாண சபை உறுப்பினரை கட்சியில் இருந்து விலத்திய முதல்வர் Ford!

Lankathas Pathmanathan
Ontario மாகாண அரசின் COVID பரவல் எதிர்பு நடவடிக்கையை விமர்சித்த PC கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து விலத்தப்பட்டார். York Centre தொகுதியின் Progressive Conservative கட்சியின் மாகாணசபை உறுப்பினர் Roman...
செய்திகள்

COVID தொற்று கனடாவில் மீண்டும் மோசமடைகின்றது

Lankathas Pathmanathan
COVID தொற்று கனடாவில் மீண்டும் மோசமடைவதை இன்று (வெள்ளி) வெளியான கனடாவின் புதிய modelling தரவுகள் காட்டுகின்றது COVID பரவலானது நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருவதை இன்று வெளியான modelling விபரங்கள் சுட்டிக்...
செய்திகள்

Ontarioவில் அமுலில் வந்த அவசரகால நிலை!

Lankathas Pathmanathan
Ontarioவில் அவசரகால நிலை அமுலில் வந்துள்ளது. இன்று (செவ்வாய்) நள்ளிரவு 12:01 முதல் இந்த அவசரகால நிலை அமுலில் வந்துள்ளது. குறைந்தது 28 நாட்களுக்கு இந்த அவசரகால நிலை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்

680,000த்தை இன்று தாண்டிய COVID தொற்றுக்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை 680,000த்தை இன்று தாண்டியது. இன்று (புதன்) மாத்திரம் 6,858 தோற்றுக்கள் கனடாவில் பதிவாகின. Ontarioவில் 2,961, Quebecகில் 2,071, Albertaவில் 875, British Columbiaவில் 519, Saskatchewanனில் 247,...