தேசியம்
செய்திகள்

680,000த்தை இன்று தாண்டிய COVID தொற்றுக்கள்

கனடாவில் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை 680,000த்தை இன்று தாண்டியது. இன்று (புதன்) மாத்திரம் 6,858 தோற்றுக்கள் கனடாவில் பதிவாகின.

Ontarioவில் 2,961, Quebecகில் 2,071, Albertaவில் 875, British Columbiaவில் 519, Saskatchewanனில் 247, Manitobaவில் 158, New Brunswickகில் 19, Nova Scotiaவில் 8, என இன்றைய தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் 74, Quebecகில் 35, Albertaவில் 23, British Columbiaவில் 12, Manitobaவில் 5, Saskatchewanனில் 2, New Brunswickகில் 1 என இன்று மரணங்கள் அறிவிக்கப்பட்டன. Ontarioவில் 3,392, Albertaவில் 1,234 Manitobaவில் 322, Saskatchewanனில் 249, New Brunswickகில் 7, என இன்று சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது

இன்றுடன் கனடாவில் 681,328 தொற்றுகளும் 17,383 மரணங்களும் அறிவிக்கப்பட்டன. கனடாவில் இதுவரை தொற்றில் இருந்து 584,652 பேர் சுகமடைந்தனர்.

Related posts

Alberta NDP தலைமைப் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் Calgary நகர முதல்வர்

Lankathas Pathmanathan

உடனடி மருத்துவ விடுப்பில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan

Lankathas Pathmanathan

மீண்டும் ஆர்மபித்த நாடாளுமன்ற அமர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment