தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் துன்புறுத்தப் படவில்லை: சீனா தூதர்!
சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு எதிரான மீறல்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக கனடாவுக்கான சீனாவின் தூதர் தெரிவித்தார். இந்த இரண்டு கனேடியர்களிடம் சீனா தவறாக நடந்து கொண்டதையும் அவர் மறுத்துள்ளார். Michael...