தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4083 Posts - 0 Comments
செய்திகள்

ஒரே நாளில் அதிகளவிலான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்த கனடா

Lankathas Pathmanathan
வியாழக்கிழமை (22) ஒரே நாளில் அதிகளவிலான புதிய COVID தொற்றுக்களின் எண்ணிக்கையை கனடா பதிவு செய்துள்ளது. வியாழக்கிழமை மாத்திரம் மொத்தம் 2,786 தொற்றுக்கள் கனடாவில் பதிவாகியுள்ளன. முன்னர் October மாதம் 17ஆம் திகதி அதிகளவிலான...
செய்திகள்

பெண் ஒருவரை பாலியல் வர்த்தகத்தில் நிர்பந்தித்த தமிழர் கைது

Lankathas Pathmanathan
பெண் ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வர்த்தகத்தில் வேலை செய்ய நிர்பந்தித்த தமிழர் ஒருவர் Durham காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Mississauga நகரைச் சேர்ந்த 30 வயதான நிதர்ஷன் எலன்சூரியநாதன் என்பவரே கைது செய்யப்பட்டு...
செய்திகள்

சர்வதேச பயணிகளுக்காக புதிய COVID பரிசோதனைத் திட்டம்

Lankathas Pathmanathan
சர்வதேச பயணிகளை COVID தொற்றுக்கு பரிசோதிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை Alberta மாகாணம் முன்னெடுக்கவுள்ளது. கனடிய மத்திய அரசுடன் இணைந்து Alberta மாகாண அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றது. கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 22 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan
COVID தொற்றுக்களின் எண்ணிக்கை 210,000ஐ அண்மிக்கிறது சர்வதேச பயணிகளை COVID தொற்றுக்கு பரிசோதிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை Alberta முன்னெடுக்கவுள்ளது. தேவை ஏற்படின் COVID தொற்றுக்கு மத்தியிலும் தேர்தல் ஒன்றை நடத்தத் தயார் என...
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நுழைவதற்கான  அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலில் இருந்து கனடா விலத்தல்

Lankathas Pathmanathan
ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நுழைவதற்கான  அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலில் இருந்து கனடா விலத்தப்பட்டுள்ளது. COVID தொற்றின் பரவலில் மத்தியில்  இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றிய எடுத்துள்ளது. தனிமைப்படுத்தல்கள் அல்லது கட்டாய சோதனைகள் போன்ற COVID...
செய்திகள்

COVID விரைவு சோதனைகளின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan
COVIDக்கான விரைவு சோதனைகளின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்துள்ளது. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். 100,000 விரைவு சோதனைகள் கனடாவை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார். கிடைக்கப்பட்ட விரைவு சோதனைகள் மாகாணங்களுக்கு...
செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது சிறுபான்மை Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan
புதன்கிழமை (21) நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிறுபான்மை Liberal அரசாங்கம் வெற்று பெற்றுள்ளது. ஓரு புதிய நாடாளுமன்ற ஊழல் தடுப்பு குழுவை உருவாக்குவது குறித்த Conservative கட்சியின் முன்மொழிவின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 21 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்று பெற்றது சிறுபான்மை Liberal அரசு COVID விரைவு சோதனைகளின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது 206,000க்கும் அதிகமான தொற்றுக்கள் இன்றுடன் பதிவாகின ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நுழைவதற்கான அனுமதி பெற்ற நாடுகளின்...
செய்திகள்

Trudeau அரசாங்கம் இன்று வீழ்ச்சியடையலாம்

Lankathas Pathmanathan
Justin Trudeau தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் இன்று (21) வீழ்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன. இன்றுடன் கனடியர்கள் சிறுபான்மை Liberal அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்து ஒரு ஆண்டு நிறைவடைகின்றது. இந்த நிலையில் இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள...
செய்திகள்

November 21வரை நீட்டிக்கப்படும் Ontarioவின் அவசர உத்தரவுகள்

Lankathas Pathmanathan
Ontario மாகாண அரசாங்கம் COVID-19 அவசர உத்தரவுகளை November மாதம் 21ஆம் திகதி வரை நீட்டிக்கின்றது செவ்வாய்கிழமை (20) ஒரு செய்தி குறிப்பில் Progressive Conservative அரசாங்கம் இந்த முடிவை அறிவித்தது. தொற்றின் பரவலில்...