தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3992 Posts - 0 Comments
செய்திகள்

குழந்தைகளுக்கான Modernaவின் COVID தடுப்பூசி – மதிப்பாய்வு செய்யும் Health கனடா

Lankathas Pathmanathan
குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியை அங்கீகரிக்குமாறு Health கனடாவிடம் Moderna கோரியுள்ளது. 6 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான Spikevax COVID தடுப்பூசியை அங்கீகரிப்பதற்காக Modernaவின் கோரிக்கையை Health கனடா பெற்றுள்ளது. 5 முதல்...
செய்திகள்

COVID பரிசோதனையில் Ontarioவில் விரைவில் வரவுள்ள மாற்றங்கள்

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID அறிகுறிகள் உள்ளவர்கள் மருந்தகங்களில் பரிசோதனை செய்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளது. அரசாங்கம் அதன் COVID பரிசோதனையை மருந்தகங்களில் அறிகுறியுள்ள நபர்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாக தெரியவருகின்றது. தற்போது, தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் மட்டுமே,...
செய்திகள்

Iqaluit சமூகத்தின் நீர் நெருக்கடி அவசர நிலையை சரிசெய்வதற்கான செலவை Liberal அரசாங்கம் செலுத்த வேண்டும்: Jagmeet Singh

Lankathas Pathmanathan
Iqaluit சமூகத்தின் தற்போதைய தண்ணீர் அவசர நிலையை சரிசெய்வதற்கான செலவை Liberal அரசாங்கம் செலுத்த வேண்டும் என NDP தலைவர் கோரியுள்ளார். Iqaluit  நீர் நெருக்கடிக்கு 180 மில்லியன் டொலர் செலவை மத்திய அரசு...
செய்திகள்

COVID மூலக்கூறு சோதனையை முடிவுக்கு கொண்டு வர பல முதல்வர்கள் விரும்புகிறார்கள்: Ford

Lankathas Pathmanathan
கனடாவிற்குள் வருவதற்கு தேவையான COVID மூலக்கூறு சோதனையை (molecular test) முடிவுக்கு கொண்டு வர பல முதல்வர்கள் விரும்புகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. Ontario முதல்வர் Doug Ford இந்த கருத்தை தெரிவித்தார். திங்கட்கிழமை கனடாவின்...
செய்திகள்

O’Tooleக்கு எதிராக குரல் எழுப்பிய Senator கட்சியின் தேசிய குழுவில் இருந்து நீக்கம்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தேசிய குழுவில் இருந்து Senator Denise Batters நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் Erin O’Toole தலைமை மதிப்பாய்வை எதிர்கொள்ள வேண்டும் என Batters மனு ஒன்றை கட்சித் தலைமைக்கு அனுப்பி இருந்தார்....
செய்திகள்

வெளிப்படையான கிளர்ச்சியை எதிர்கொள்ளும் O’Toole

Lankathas Pathmanathan
Conservative தலைவர் Erin O’Toole தலைமை மதிப்பாய்வு குறித்த வெளிப்படையான கிளர்ச்சியை எதிர்கொள்கிறார். Saskatchewan மாகாண Senator Denise Batters முன்வைத்துள்ள மனு, O’Tooleலை தலைமை மதிப்பாய்வை எதிர்கொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறது. இது Conservative தலைவரை...
செய்திகள்

Alberta மாகாணத்திலும் புதிய குழந்தை பராமரிப்பு திட்டம்

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தில் குழந்தை பராமரிப்பு சேவைகளை மலிவு விலையில் வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரதமர் Justin Trudeau, Alberta முதல்வர் Jason Kenney ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம்...
செய்திகள்

British Columbiaவில் பேரழிவுகரமான வெள்ளம்!

Lankathas Pathmanathan
கனடாவின் மேற்கு கடலோரத்தை தாக்கும் ஒரு தீவிர புயல் British Columbiaவில் தொடந்தும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் British Columbia மாகாணம் பேரழிவுகரமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழை, வெள்ளம், மண்சரிவுகள்,...
செய்திகள்

ஐ.நா. காலநிலை மாநாட்டின் புகைப்படப் போட்டியில் சிறந்த பரிசை வென்ற கனேடிய புகைப்படப் பத்திரிக்கையாளர்

Lankathas Pathmanathan
COP26 புகைப்படப் போட்டியில் கனேடிய புகைப்படப் பத்திரிக்கையாளர் (photojournalist) வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாட்டின் புகைப்படப் போட்டியில் கனடாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் Jo-Anne McArthur சிறந்த பரிசைப் பெற்றார்....
செய்திகள்

தமிழர் உட்பட 34 வீடு விற்பனை முகவர்கள் தேர்வில் மோசடி செய்ததற்காக வீடு விற்பனை உரிமையை இழந்தனர்!

Lankathas Pathmanathan
ஒரு தமிழர் உட்பட 34 வீடு விற்பனை முகவர்கள், Ontarioவில் வீடு விற்க அனுமதிக்கும் மாகாண உரிமையை இழந்துள்ளனர். இவர்களின் வீடு விற்பனை கல்வி திட்ட தேர்வுகள் தொடர்பாக வேண்டுமென்றே ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி கண்டறியப்பட்டதை...