Ontario மாகாணத்தில் முதல் தடவையாக1,800க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவு!
Ontario மாகாணம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலான காலத்தில் முதல் தடவையாக சனிக்கிழமை 1,800க்கும் அதிகமான COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது. Ontario சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை 1,829 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர்....