Ontarioவின் சுகாதார அமைச்சர்தடுப்பூசி பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு!
COVID தடுப்பூசிகளை பெறுவது குறித்த தயக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் Oxford-AstraZeneca தடுப்பூசியை பகிரங்கமாகப் பெறவுள்ளதாக Ontario மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசியை பெற ஊக்குவிப்பதற்காக தொலைக்காட்சியில் தடுப்பூசியை பெறவுள்ளதை ஒளிபரப்பவுள்ளதாக...