December 12, 2024
தேசியம்

Tag : Ontario

செய்திகள்

Conservative இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்படுவேன்: இடைக்கால தலைவர் Bergen

Lankathas Pathmanathan
Conservative இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்பட உள்ளதாக Conservatives கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Candice Bergen கூறினார். Conservatives கட்சியின் தலைமை பதவியிலிருந்து Erin O’Toole முறைப்படி விலகியதை அடுத்து நடைபெற்ற தனிப்பட்ட...
செய்திகள்

தடுப்பூசி கடவுச்சீட்டின் தேவையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்:

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி கடவுச்சீட்டின் தேவையை Ontario மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என மாகாணத்தின் தலைமை மருத்துவர் Dr. Kieran Moore கூறினார். தடுப்பூசி கடவுச்சீட்டு முடிவுக்கு வர வேண்டுமா என  Ontario வரும் வாரங்களில்...
செய்திகள்

Conservative கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகிய Erin O’Toole

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமை பதவியிலிருந்து Erin O’Toole முறைப்படி விலகியுள்ளார். புதன்கிழமை (02) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பெரும்பான்மையான Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்தனர். O’Tooleலை...
செய்திகள்

பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் ஐந்து மாகாணங்கள்

Lankathas Pathmanathan
ஐந்து மாகாணங்களை இந்த வாரம் தாக்கவுள்ள குளிர்காலப் புயல் பல நாட்களுக்கு கடுமையான பனிப் பொழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகின்றது. சில பகுதிகளில் 30 cm வரை பனி பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. Ontario, Quebec,...
செய்திகள்

மீண்டும் கடும் பனிப் பொழிவை எதிர்கொள்ளும் தெற்கு Ontario

Lankathas Pathmanathan
தெற்கு Ontarioவை தாக்கவுள்ள குளிர்காலப் புயல் பல நாட்களுக்கு கடுமையான பனிப் பொழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகின்றது. இதன் எதிரொலியாக குளிர்கால புயல் கண்காணிப்பு, சிறப்பு வானிலை அறிக்கை ஆகியவற்றை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது....
செய்திகள்

Ottawaவில் நான்காவது நாளாக தொடர்ந்த போராட்டம்

Lankathas Pathmanathan
பார வண்டி ஓட்டுனர்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமை (01) நான்காவது நாளாக தலைநகர் Ottawaவில் தொடர்கிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு அழைப்புகள் விடுக்கப்படுகின்ற போதிலும், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் தமது போராட்டத்தை தொடர உறுதியளித்துள்ளனர்...
செய்திகள்

Ontarioவில் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை ஜனவரியில் நிறுத்த வாய்ப்பில்லை: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan
Omicron தொற்றின் பரவல் தொடர்ந்தால் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை ஜனவரியில் நிறுத்த வாய்ப்பில்லை என Ontario சுகாதார அமைச்சர் தெரிவித்தார். திங்கட்கிழமை (06) மாகாணசபையில் கேள்வி நேரத்தின் போது சுகாதார அமைச்சரும் துணை முதல்வருமான...
செய்திகள்

Ontarioவில் COVID காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள்!

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்து மூன்று தினங்கள் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவான COVID தொற்றுக்கள் திங்கட்கிழமை (06) ஆயிரத்திற்கும் குறைவாக அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை 887 புதிய தொற்றுக்களையும் மூன்று மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை...
செய்திகள்

Ontarioவில் 10 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Lankathas Pathmanathan
COVID தொற்றின் ஆரம்பத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (30) வரை Ontarioவில் 10 ஆயிரம் மரணங்கள் தொற்றின் காரணமாக பதிவாகியுள்ளன. செவ்வாயன்று மூன்று புதிய COVID மரணங்களை Ontario பதிவு செய்த நிலையில் மரணங்களின் எண்ணிக்கை 10...
செய்திகள்

அதிகரித்து வரும் தொற்றின் ஏழு நாள் சராசரி

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் COVID தொற்றின் ஏழு நாள் சராசரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி திங்கட்கிழமை 788ஆக பதிவானது. ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 761ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 964ஆக...