மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவுகளை நீட்டிக்கும் Ontario!
மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவுகளை Ontario நீட்டிக்கின்றது. மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அனைத்து அவசரகால உத்தரவுகளையும் March மாதம் 2022ஆம் ஆண்டு வரை நீட்டி வைத்திருக்கும் அரசாங்கத்தின் அதிகாரத்தை Ontario...