கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 24ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
COVID-19 உலகளாவியபெருந்தொற்றுநோய்க்குஎதிராகக்கனடாநடவடிக்கைஎடுத்துவரும்வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (செவ்வாய்க்கிழமை) பின்வரும்விடயங்களைஅறிவித்தார்: COVID-19 தொடர்பானஅவசரசட்டமூலத்தைநிறைவேற்றுவதற்காகநாடாளுமன்றம்இன்றுமீண்டும்கூடுகிறது. கனடியர்கள்அவர்களுக்குத்தேவையானஉதவியைஇயலுமானவிரைவில்பெற்றுக்கொள்வதற்காகஇந்தச்சட்டமூலத்தைநிறைவேற்றுவதுகுறித்துமூன்றுஎதிர்க்கட்சிகளினதும்தலைவர்களுடனும்உரையாடியதாகப்பிரதமர்அறிவித்தார். தற்போது, முன்னொருபோதும்ஏற்படாதசூழ்நிலைஏற்பட்டுள்ளநிலையில், வேகமானசெயற்பாட்டின்முக்கியத்துவதைப்பிரதமர்வலியுறுத்தினார். அத்துடன், கனடியர்களுக்குஇயலுமானவிரைவில்உதவியைவழங்கமுயற்சிஎடுக்கப்படும்சந்தர்ப்பத்தில், கனடாவின்ஜனநாயககட்டமைப்புக்களில்தாம்கொண்டிருக்கும்நம்பிக்கையையும், இந்தஜனநாயககட்டமைப்புக்களைப்பாதுகாப்பதற்குத்தாம்கொண்டுள்ளஉறுதிப்பாட்டையும்அவர்வலியுறுத்தினார். வெளிநாடுகளில்சிக்கியிருக்கும்கனடியர்களைமீண்டும்கனடாவுக்குக்கொண்டுவருவதற்கெனக்கனடியஅரசுவெவ்வேறுநாடுகளின்அதிகாரிகளுடனும், வான்போக்குவரத்துத்தொழிற்துறையுடனும்தொடர்ந்துசெயற்படுகிறது: – இதுவரைஒருமில்லியனுக்கும்அதிகமானகனேடியர்கள்கனடாதிரும்பியுள்ளார்கள். – பெருவில்இருந்துமுதலாவதுவிமானம்இன்றுபுறப்பட்டது –