கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 29ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
கோவிட்-19 உலகளாவிய பெருந் தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார, சமூக, பொருளாதார பாதிப்புக்களை நலிவடைந்த கனடியர்கள் எதிர் கொள்வதற்கு உதவியான நடவடிக்கைகளைப் பிரதமர் ஜஸ்ரின்ட் ரூடோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார். இளையோருக்கு மன