அடுத்த வாரத்திற்குள் 198,000க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகலாம்
அடுத்த வாரத்திற்குள் கனடாவில் மேலும் ஆயிரக் கணக்கான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகலாம் என மதிப்பிடப்படுகின்றது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இன்று (09) இந்தத் தகவலை வெளியிட்டார்.