கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கி சட்டமூலம்
கனடிய அரசாங்கம் இன்று கடுமையான புதிய துப்பாக்கி சட்டமூலம் ஒன்றை அறிவித்துள்ளது பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். இந்தச் சட்டமூலம், புதிய துப்பாக்கிகளை தடை செய்வதற்கான அதிகாரத்தை உள்ளூராட்சிகளுக்கு வழங்குமென பிரதமர்