COVID-19 உதவிக் கொடுப்பனவுகளை நீடிக்கும் சமஷ்டி அரசின் திட்டம் – Federal Government proposes extending of COVID-19 supports
COVID-19 உதவிக் கொடுப்பனவுகளை நீடிக்கும் சமஷ்டி அரசின் திட்டம் கனேடியர்கள் உடல் நலத்துடனும், பாதுகாப்பாகவும் இருப்பதையும், பணம் இன்றிய நிலைக்குச் செல்லாதிருப்பதையும் உறுதி செய்வதற்கு, COVID-19 உலகத்தொற்றுநோயின் ஆரம்பத்தில் இருந்தே கனேடிய அரசு ஆதரவளித்து