September 18, 2024
தேசியம்
Home Page 475
செய்திகள்

March மாதம் 18ஆந் திகதி அறிவிக்கப்பட்ட கனடிய அரசின் COVID-19 பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தின் சாராம்சம் | (English version below)

thesiyam
தனிப்பட்டோருக்கானஉதவிநடவடிக்கைகள் குடும்பங்களுக்கும்பிள்ளைகளுக்கும்வழங்கப்படும்கனடாசிறுவர்நலக்கொடுப்பனவுதற்காலிகமாகஅதிகரிக்கப்படும் – ஒருபிள்ளைக்கு300 dollarவரையானஅதிகரிப்புகிடைக்கும். இதன்மூலம்ஏறத்தாழஇரண்டு billion dollar மேலதிகஉதவிவழங்கப்படும். வேலைக்காப்புறுதி: தொழிலாளர்களுக்குஉதவியாகஇரண்டுதிட்டங்கள்உருவாக்கப்பட்டுள்ளன. (1) அவசரபராமரிப்புஉதவிமூலம்சம்பளத்துடனானசுகவீனவிடுமுறைஇல்லாதஆனால்வீட்டில்இருக்கவேண்டிஏற்படும்தொழிலாளர்கள்இரண்டுவாரங்களுக்கு 900 dollar வரையில்என்றஅடிப்படையில் 15 வாரங்கள்வரைபணத்தைப்பெறக்கூடியதாகஇருக்கும்.இந்தநடவடிக்கைமூலம்சுகவீனமடைந்தரூபவ்நோய்காரணமாகதனிமைப்படுத்தப்பட்டவர்கள்ரூபவ்தனிமைப்படுத்திக்கொள்ளுமாறுஅறிவுறுத்தப்பட்டவர்கள். COVID-19 காரணமாகநோயுற்றகுடும்பஉறுப்பினர்களைப்பரமரிப்போர், நோயுற்றபிள்ளைகளையோ, பாடசாலைகள்மூடப்பட்டமையால்பிள்ளைகளையோபராமரிப்பதற்குவீட்டில்இருக்கவேண்டிஏற்பட்டபெற்றோர்போன்றசுயதொழில்செய்வோரைஉள்ளடக்கியதொழிலாளர்க்குஇதன்மூலம் 10 billion dollar
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 21ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
COVID-19 உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (சனிக்கிழமை) பின்வரும் விடயங்களை அறிவித்தார்: வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் கனடியர்களை மீட்டு வரும் முதல்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 20ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English Version Below)

thesiyam
COVID-19 உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் Justin Trudeau பின்வரும் விடயங்களை இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார்: COVID-19 இற்கு எதிரான போராட்டத்திற்குத் தொழிற் துறையைத்
செய்திகள்

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam
வெள்ளிக்கிழமை (March 20) கனடாவில்  ….. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது கனடாவில் COVID – 19 வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. British Colombia, Ontario மாகாணங்களில் COVID – 19
செய்திகள்

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam
வியாழக்கிழமை கனடாவில்  ….. கனடா – அமெரிக்கா எல்லை விரைவில் மூடப்படும் கனடா – அமெரிக்கா எல்லை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு  வார இறுதிக்குள் மூடப்படும் என கனடியப் பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்தக் கருத்தை முன்வைத்தார். வெள்ளி அல்லது  சனிக்கிழமைக்குள் எல்லை மூடப்படும் என பிரதமர் கூறினார். இதேவேளை தொடர் இரத்த தானத்தின் அவசியத்தையும் பிரதமர் Trudeau வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாகாணசபை உறுப்பினர் கலந்துகொண்ட அவசரகால சட்டசபை அமர்வு Ontario மாகாண சட்ட சபையில் COVID-19 தொடர்பான இரண்டு அவசரகால சட்டங்கள்  இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுக்கு அமைவாக, இன்றைய அமர்வில் சபாநாயகர் உட்பட 24
செய்திகள்

புதன்கிழமை கனடாவில்…..

thesiyam
COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.   மத்திய அரசாங்கத்தின் நிதி உதவி COVID -19 பரவலின் எதிரொலியாக கனடிய மத்திய அரசாங்கம் மொத்தம் 82 பில்லியன் டொலர்கள்
இலங்கதாஸ்பத்மநாதன் கட்டுரைகள்

எங்களில் பலருக்கும் தெரியாத கனடா!

thesiyam
கனடியர்களாக எங்களில் பலருக்கும் தெரியாத அல்லது எங்களில் பலரும் அறிந்து கொள்ள விரும்பாத கனடா ஒன்று எங்களுக்கு அருகிலேயே உள்ளது. அது கனடாவின் பூர்வீகக் குடிகள் வாழும் கனடாவின் முதல் குடி மக்களுக்கான நிலப்
செய்திகள்

இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அவதானமாக உள்ளோம் – கனடியப் பிரதமர் Justin Trudeau

thesiyam
கனடிய அரசாங்கம் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அவதானமாக உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau  தெரிவித்தார். கனடிய நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் எதிர்கட்சி உறுப்பினரின் கேள்வி ஒன்றிற்கு புதன்