அம்பிகையும் செல்வகுமாரும் செய்தது விவகாரமா? விவாகரத்தா? தனிநபர் வேறு – Issue வேறு
இந்த விவகாரம் முடிந்து பல காலமாகிவிட்டாலும், அவ்விவகாரம் கொதிநிலையில் இருந்தபோது எழுதப்பட்டது இக்கட்டுரை. கொதிநிலையில் இருந்த கஞ்சி, தற்போது ஆறிய கஞ்சிதான் என்றாலும், இந்த விவகாரத்தின் பின் பல ‘உலகப்பிரச்சனை’களை நாம் கடந்துவந்திருந்தாலும், ஒரு