இங்கிலாந்திற்கான கனடிய உயர் ஸ்தானிகராக Ralph Goodale நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் Justin Trudeau இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சரான Goodale, நீண்டகாலம் Regina தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். கடந்த பொதுத் தேர்தலில் Goodale தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.