Ontarioவில் இருவர் AstraZeneca தடுப்பூசியால் ஏற்பட்ட இரத்த உறைவால் பாதிக்கப்பட்டனர்!
AstraZeneca தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்பட்ட இரண்டு நபர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர். 60 வயதான இருவரே, AstraZeneca தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக Ontario மாகாணம் அறிவித்துள்ளது. இவர்களில்