தேசியம்
செய்திகள்

அடுத்த வாரம் கனடா 1.9 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்!

அடுத்த வாரம் கனடா 1.9 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் தலைவர் வியாழக்கிழமை இந்த தகவலை வெளியிட்டார். ஆனாலும் கனடா ஒரு வாரத்திற்கு 3.1 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் நிலையில் உள்ளதாக அவர் கூறினார். பெரும்பாலான வாரங்களில் கனடாவுக்கு வரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை மாகாணங்களும் பிரதேசங்களும் வழங்கக்கூடிய எண்ணிக்கையிலும் குறைவாகவே உள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்த வாரம் கனடா Pfizer, Moderna, Johnson & Johnson ஆகிய மூன்று நிறுவனங்களில் இருந்து தடுப்பூசிகளை பெறும் என Major General Dany Fortin வியாழக்கிழமை கூறினார்.

Related posts

கனடா சிவில் உரிமை மீறல்களின் சின்னமாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு

அதிக அளவில் maple syrup உற்பத்தி

Lankathas Pathmanathan

கனேடிய இசைக் கலைஞர் Gordon Lightfoot மரணம்

Leave a Comment

error: Alert: Content is protected !!