திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்!
COVID தடுப்பூசி வழங்கப்படுவதற்கு விரிவாக்கப்பட்ட தகுதிகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை திங்கட்கிழமை மேற்கொண்டனர். தொற்றின் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் பெருமளவிலான மக்கள் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு