தேசியம்
செய்திகள்

அனைத்து Ontario கல்வித் தொழிலாளர்களும் அடுத்த வாரம்COVID தடுப்பூசிகளை பெறலாம்

அனைத்து Ontario கல்வித் தொழிலாளர்களும் அடுத்த வாரம் முதல் COVID தடுப்பூசிக்கு தகுதியுடையவர்களாகின்றனர்.

Ontarioவில் உள்ள அனைத்து கல்வி தொழிலாளர்களும் விரைவில் COVID தடுப்பூசியைப் பெறுவதற்கான முன் பதிவு செய்ய தகுதி பெறுவார்கள் என அரசாங்கம் கூறுகிறது. May மாதம் ஆம் திகதி முதல் மாகாணத்தில் உள்ள கல்வி தொழிலாளர்கள் தடுப்பூசிக்கு  தகுதி பெறுவார்கள் என  கல்வி அமைச்சர் Stephen Lecce கூறினார்.

உரிமம் பெற்ற குழந்தை பராமரிப்பு நிலையங்களின் தொழிலாளர்கள் தற்போது தடுப்பூசியைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

ArriveCAN செயலி தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட பிரதமர்

Lankathas Pathmanathan

CP ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

Lankathas Pathmanathan

கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: அமெரிக்கா!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!