தேசியம்
Home Page 454
கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

அங்கீகரிக்கப்பட்ட COVID தடுப்பூசிகள் குறித்து கனேடியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Gaya Raja
கனடாவில் இதுவரை Pfizer, Moderna, AstraZeneca, Johnson & Johnson ஆகிய நான்கு COVIDதடுப்பூசிகளுக்கு Health கனடா அனுமதி வழங்கியுள்ளது. எந்த தடுப்பூசிகளைப் பெற யார் தகுதி பெறுவார்கள் என்ற கேள்விக்கான பதிலாக நோய்
செய்திகள்

கனடா: கடந்த மாதம் 2 இலட்சத்து 7 ஆயிரம் வேலைகள் இழக்கப்பட்டன

Gaya Raja
கனடாவின் பொருளாதாரம் கடந்த மாதம் 2 இலட்சத்து 7 ஆயிரம் வேலைகளை இழந்தது. 1 இலட்சத்து 29 ஆயிரம் முழு நேர வேலைகளும் 78 ஆயிரம் பகுதி நேர வேலைகளும் April மாதம் இழக்கப்பட்டதாக
செய்திகள்

Manitoba: கடுமையான கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது

Gaya Raja
குறிப்பிடத்தக்க கடுமையான கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் Manitobaவில் நடைமுறைக்கு வரவுள்ளன. வணிகங்களை பரவலாக மூடுவது, சமூகம், கலாச்சார, மத கூட்டங்களை தடை செய்வது உட்பட்ட நடைமுறைகள் இந்த கட்டுப்பாடுகளில் அடங்குகின்றன. தலைமை மாகாண பொது
செய்திகள்

Ontarioவில் தொடர்ந்து 2ஆவது நாளாக மூவாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja
Ontarioவில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக மூவாயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. ஆனால் இந்த எண்ணிக்கை குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். வெள்ளிக்கிழமை 3,166 தொற்றுகளும் 23 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால்
செய்திகள்

Albertaவிற்கும் Montanaவிற்கும் இடையிலான தடுப்பூசி குறித்த இணக்கப்பாடு

Gaya Raja
கனடாவின் Albertaவிற்கும் அமெரிக்காவின் Montanaவிற்கும் இடையிலான COVID  தடுப்பூசி இணக்கப்பாடொன்று அறிவிக்கப்பட்டது. Albertaவின் முதல்வர்  Jason Kenney வெள்ளிக்கிழமை இது குறித்த அறிவித்தலை வெளியிட்டார். Albertaவின் கனரக வாகன ஓட்டுனர்களுக்காக தடுப்பூசிகளை Montana வழங்கும்
செய்திகள்

Manitobaவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாள் விடுமுறை திட்டம்

Gaya Raja
COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஐந்து நாள் விடுமுறை திட்டம் ஒன்றை இன்று Manitoba அறிவித்தது. Manitobaவின் முதல்வர் Brian Pallister வெள்ளிக்கிழமை இந்த திட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டார். தொற்றுடன் தொடர்புடைய ஐந்து நாள்
செய்திகள்

Nova Scotiaவில் கடுமையான எல்லை கட்டுப்பாடுகள்!

Gaya Raja
Nova Scotia கடுமையான எல்லை கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது. அதிகரிக்கும் COVID தொற்று பரவலின் மத்தியில் முதல்வர் Iain Rankin இந்த அறிவித்தலை வெளியிட்டார். Nova Scotia தொடர்ந்தும் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை அதிக எண்ணிக்கையில்
செய்திகள்

Albertaவில் மிக அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்று!

Gaya Raja
COVID தொற்று Albertaவில் தொடர்ந்து மிக அதிகமாக பரவி வருவதாக மாகாணத்தின் தலைமை மருத்துவர் தெரிவித்தார். வியாழக்கிழமை  Albertaவில் 2,211 தொற்றுக்கள் பதிவாகின. ஆனாலும் மரணங்கள் எதுவும் வியாழக்கிழமை Albertaவில் பதிவாகவில்லை. தற்போது வைத்தியசாலைகளில்
செய்திகள்

Ontarioவில் தொற்றுக்கள் மீண்டும் மூவாயிரத்தை தாண்டியது!

Gaya Raja
Ontarioவில் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை  வியாழக்கிழமை  மீண்டும் மூவாயிரத்தை தாண்டியது. வியாழக்கிழமை  3,424 தொற்றுகளும் 26 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டன. தொற்றுடன் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக
செய்திகள்

கனடியர்கள் தடுப்பூசிகளை எதிர்பார்த்ததை விட விரைவில் பெறலாம்!

Gaya Raja
கனடியர்கள் தங்கள் COVID தடுப்பூசிகளை முதலில் எதிர்பார்த்ததை விட விரைவில் பெறலாம் என அதிகாரிகள்  தெரிவித்தனர். இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்ட கனேடியர்களில் 41 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். அடுத்த