கோடை காலத்திற்குள் போதுமான தடுப்பூசிகள் இருக்கும் ; பிரதமர்
கோடை காலத்திற்குள் கனடாவில் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெறுவதற்கு போதுமான தடுப்பூசிகள் இருக்கும் என பிரதமர் தெரிவித்தார். கோடை காலத்திற்குள் ஒருவர் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெறுவதற்கு போதுமான தடுப்பூசிகள் கனடாவை