தேசியம்
Home Page 450
செய்திகள்

கனடாவில் இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் வழங்கப்படலாம்

Gaya Raja
இரண்டாவது COVID தடுப்பூசிகள் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கனடாவில் தோன்றியுள்ளன. கனடாவுக்குள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வந்தடையும் நிலையில் இந்த சாத்தியக்கூறு தோன்றியுள்ளது. குறிப்பாக அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு விரைவில்
செய்திகள்

Ontarioவில் இரண்டாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள்

Gaya Raja
Ontarioவில் புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் இரண்டாயிரத்துக்கும் குறைவான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. புதன்கிழமை 1,588 புதிய தொற்றுக்களையும்  19 மரணங்களையும்  சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். இது March மாதம் 24ஆம் திகதிக்கு பின்னரான
செய்திகள்

மேலதிகமான AstraZeneca தடுப்பூசிகளை ;கனடா பிற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்

Gaya Raja
மேலதிகமாக உள்ள AstraZeneca தடுப்பூசிகளை கனடா வேறு நாடுகளுக்குஅனுப்ப வேண்டும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகின் பல பகுதிகளிலும் தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் மேலதிகமாக உள்ள AstraZeneca தடுப்பூசிகளை கனடா  தேவையான பிற
செய்திகள்

கனடாவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாள்

Gaya Raja
முரண்பாடுகளுக்கு அடிப்படையாக விளங்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றை காணுமாறு கனடா, ஸ்ரீலங்கா அரசிடம் வலியுறுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கனடியப் Justin Trudeau அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அர்த்தமுள்ள பொறுப்புக்
செய்திகள்

கனடா அமெரிக்க எல்லை கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

Gaya Raja
கனடா அமெரிக்க எல்லை கட்டுப்பாடுகள் June மாதம் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்டுக்கும் இடையிலான எல்லை குறைந்தது ஒரு மாதத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடப்பட்டிருக்கும். கடந்த வருடம் March மாதம் 21ஆம்
செய்திகள்

கனடாவில் COVID மரணங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

Gaya Raja
கனடாவில் COVID தொற்றின் காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. Ontarioவில் செவ்வாய்க்கிழமைக்கு  17 மரணங்கள் பதிவான நிலையில் கனடாவின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை  25 ஆயிரத்தை தாண்டியது. இவற்றில் பெரும்பாலான
செய்திகள்

July மாதம் 90 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும்!

Gaya Raja
July மாதம் 90 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன. பிரதமர் Justin Trudeau இந்த தகவலை வெளியிட்டார். June மாதம் முழுவதும் வாராந்தம் 20 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன இந்த தடுப்பூசிகளின்
செய்திகள்

இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலில் போர் நிறுத்தம் அவசியம்: கனடிய பிரதமர்

Gaya Raja
இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதலில் போர் நிறுத்தம் ஒன்று அவசியமென கனடிய பிரதமர் தெரிவித்தார். அதிகமான பொதுமக்கள் இழப்பை தவிர்க்க போர் நிறுத்தம் அவசியமானது என பிரதமர் Justin Trudeau கூறினார். பொதுமக்களின் உயிர் இழப்பை தவிர்க்க
செய்திகள்

கனடாவில் mRNA தடுப்பூசியை உற்பத்தி செய்ய நிதி உதவி

Gaya Raja
கனடாவில் mRNA  தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய 200 மில்லியன்  டொலர் உதவியை அரசாங்கம் அறிவித்தது. மத்திய கண்டுபிடிப்பு அமைச்சர் Francois-Philippe Champagne இந்த அறிவித்தலை வெளியிட்டார். எதிர்கால தடுப்பூசி மற்றும் சிகிச்சை தேவைகளை
செய்திகள்

Ontarioவில் இரண்டாவது நாளாக 2,200க்கும் குறைவான புதிய தொற்றுக்கள்

Gaya Raja
Ontarioவில் திங்கட்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக 2,200க்கும் குறைவான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. திங்கட்கிழமை 2,170 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். ஞாயிற்றுக்கிழமை Ontarioவில் 2,199 தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் பதிவான