தேசியம்

Month : July 2023

செய்திகள்

இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்கு அழைக்கப்பட மாட்டார்?

Lankathas Pathmanathan
இஸ்ரேலிய பிரதமரை கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள அழைக்கும் திட்டம் எதுவும் இல்லை என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவரை...
செய்திகள்

FIFA உலகக் கோப்பை போட்டியின் முதலாவது ஆட்டத்தில் கனடிய அணி

Lankathas Pathmanathan
FIFA உலகக் கோப்பை போட்டியின் முதலாவது ஆட்டத்தில் வியாழக்கிழமை (20) கனடிய அணி களம் இறங்குகிறது. கனடிய பெண்கள் அணி உலக தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது முதலாவது ஆட்டத்தில் Nigeria அணி கனடிய...
செய்திகள்

உலகளாவிய போதைப்பொருள் விநியோக திட்டத்தில் கனடியருக்கு சிறைத் தண்டனை

Lankathas Pathmanathan
உலகளாவிய fentanyl போதைப்பொருள் விநியோக திட்டத்தில் பங்கு வகித்த கனடியருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனேடிய சிறைச்சாலையில் இருந்து இந்த விநியோக திட்டம் செயல்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது. Quebec மாகாணத்தை சேர்ந்த 43...
செய்திகள்

வணிக வாகன திருட்டு விசாரணையில் 15 பேர் கைது

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகம் அளவிலான வணிக வாகன திருட்டு விசாரணையில் 73 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த விசாரணையில் Peel பிராந்திய காவல்துறையினர் 15 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் பொருட்கள் ஏற்றப்பட்ட வணிக வாகனங்களை திருடி,...
செய்திகள்

மீண்டும் Liberal கட்சியில் இணையும் Han Dong?

Lankathas Pathmanathan
Liberal கட்சியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong மீண்டும் கட்சியில் இணைவது குறித்த உரையாடல் நிகழவுள்ளது. இந்த விடயம் குறித்து உரையாட பிரதமரின் மிகவும் நம்பிக்கையான அமைச்சர்களில் ஒருவர் எதிர்வரும் வாரங்களில்...
செய்திகள்

கடத்தப்பட்ட குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 2 குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவர்கள் விடுமுறையைத் தொடர்ந்து கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 8 வயதான Aurora Bolton, 10 வயதான Joshuah Bolton ஆகியோரை...
செய்திகள்

இரண்டு ஆண்டுகளுக்கு இல்லாத நிலைக்கு சரிந்த பணவீக்க விகிதம்

Lankathas Pathmanathan
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத குறைந்த நிலைக்கு கனடாவின் பணவீக்க விகிதம் கடந்த மாதம் சரிந்தது. கனடாவின் பணவீக்க விகிதம் June மாதத்தில் 2.8 சதவீதமாக குறைந்தது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (18)...
செய்திகள்

பணவீக்க சரிவு கனடியர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்: நிதியமைச்சர்

Lankathas Pathmanathan
பணவீக்க விகித குறைவை ஒரு முக்கியமான தருணம் என நிதி அமைச்சர் Chrystia Freeland விவரித்தார். கனடாவின் பணவீக்க விகிதம் June மாதத்தில் 2.8 சதவீதமாக குறைந்தது. வருடாந்த பணவீக்கம் May மாதத்தில் 3.4...
செய்திகள்

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மத்திய அரசு $210 மில்லியன் உதவி!

Lankathas Pathmanathan
Torontoவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு உதவ கனடிய மத்திய அரசாங்கம் 100 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவ மத்திய அரசாங்கம் கூடுதலாக 210 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. அதில் 50 சதவீதத்திற்கும்...
செய்திகள்

பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கனடியர் பிரித்தானியாவில் கைது

Lankathas Pathmanathan
பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கனடாவைச் சேர்ந்த ஒருவரை பிரித்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் 28 வயதான கனேடியப் பிரஜை ஒருவரை செவ்வாய்க்கிழமை (18) நண்பகல்...