Casey Oakes மரணம் எட்டு இடம்பெயர்ந்தோர் மரண விசாரணையுடன் தொடர்புடையது!
அண்மையில் St.Lawrence ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் இடம்பெயர்ந்தோர் விசாரணையுடன் தொடர்புடையது என Akwesasne காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பலியானவர் 30 வயதான Casey Oakes என காவல்துறையினர் அடையாளம் வெளியிட்டனர். இவர் St.Lawrence ஆற்றில் சடலமாக...