December 12, 2024
தேசியம்

Month : June 2023

செய்திகள்

NATO இராணுவ செலவின இலக்கை எட்ட கனடாவை இங்கிலாந்து வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
NATO இராணுவ செலவின இலக்கை எட்டுமாறு கனடாவை இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்துகின்றார். இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர், கனேடிய பாதுகாப்பு அமைச்சரை வியாழக்கிழமை (29) சந்தித்தார். கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த...
செய்திகள்

காட்டுத்தீ காரணமாக Torontoவின் காற்றின் தரம் உலகிலேயே மோசமானதாக உள்ளது!

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் Northwest பிராந்தியத்தின் சில பகுதிகள், Atlantic கனடாவை தவிர ஏனைய மாகாணங்களுக்கு சுற்றுச்சூழல் கனடா சிறப்பு காற்றின் தர அறிக்கைகளை வெளியிட்டது. இதில் Ontario, Quebec. ஆகிய மாகாணங்களின் பெரும் பகுதிகளும்...
செய்திகள்

2023 முதல் மூன்று மாதங்களில் 145,000 புதிய குடிவரவாளர்களை வரவேற்ற கனடா

Lankathas Pathmanathan
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய குடிவரவாளர்களை கனடா வரவேற்றுள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (28) இந்த தகவலை வெளியிட்டது. 1972ஆம் ஆண்டின் பின்னர்...
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு விசாரணையை ஆரம்பிப்பதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு?

Lankathas Pathmanathan
கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னர் எதிர்கட்சிகளின் முழுமையான ஆதரவு பெறப்படும் என பிரதமர் தெரிவித்தார். எதிர்கட்சிகளின் முழுமையான ஆதரவு பெறப்படாமல் வெளிநாட்டு தலையீட்டை விசாரிப்பதற்கான அடுத்த கட்டம் அறிவிக்கப்படாது...
செய்திகள்

Olivia Chowவின் தெரிவை வரவேற்றுள்ள Justin Trudeau!

Lankathas Pathmanathan
ஒரு முற்போக்கான பங்குதாரர் என Toronto நகர முதல்வராக தெரிவாகியுள்ள Olivia Chow குறித்து பிரதமர் Justin Trudeau கருத்து தெரிவித்தார். Olivia Chowவின் தேர்தல் வெற்றி குறித்து தான் மிகவும் உற்சாகமடைந்துள்ளதாக Justin...
செய்திகள்

New Brunswick மாகாண பாலியல் நோக்குநிலை கொள்கை மாற்றத்தை விமர்சித்த மத்திய அமைச்சர்

Lankathas Pathmanathan
பாடசாலைகளில் பாலியல் நோக்குநிலை குறித்த கொள்கையை New Brunswick மாகாணம் மாற்றியது தவறு என உள்கட்டமைப்பு அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். கொள்கை 713 இல் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் இளைஞர்கள், அவர்களது குடும்பங்களுக்கு சிக்கலை...
செய்திகள்

காலாவதியாகும் உரிமை கோரப்படாத $70 மில்லியன் அதிஸ்டலாப சீட்டு!

Lankathas Pathmanathan
உரிமை கோரப்படாத 70 மில்லியன் டொலர் அதிஸ்டலாப சீட்டு புதன்கிழமை (28) இரவு 10:30 மணியுடன் காலாவதியாகிறது. 70 மில்லியன் டொலர் Lotto Max சீட்டு இதுவரை உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த Lotto...
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

Olivia Chow: Toronto நகரசபையில் அரசியல் மாற்றம்?

Lankathas Pathmanathan
Toronto நகரசபையில் ஒரு பெரும் அரசியல் மாற்றம் ஏற்படுகிறது. திங்கட்கிழமை (26) நடைபெற்ற Toronto நகர முதல்வர் இடைதேர்தலில் Olivia Chow வெற்றி பெற்றார்.  தேர்தலின் மூலம், Olivia Chow இனம், பாலின தடைகளை...
செய்திகள்

குறைவடையும் பணவீக்கம்!

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்கம் கடந்த மாதம் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது July மாதம் 2021ஆம் ஆண்டின் பின்னரான மிகக் குறைந்த பணவீக்க விகிதமாகும். கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்த அறிவித்தலை செவ்வாய்க்கிழமை (27) வெளியிட்டது....
செய்திகள்

13 முதற்குடியினர் மரணங்கள் குறித்து மீள் விசாரணை

Lankathas Pathmanathan
13 வருட காலப்பகுதியில் Thunder Bay, Ontarioவில் 13 முதற்குடியினர் மரணங்களை Ontario மாகாண காவல்துறையினர் மீள் விசாரணை செய்து வருகின்றனர். 2006 முதல் 2019 வரையில் நிகழ்ந்த 13 முதற்குடியினர் மரணம் குறித்து...